Tuesday, 29 August 2017

சபரி மலை கொடி மரம் பிரதிட்டை காணொளி

கருட பகவான் மேற்பார்வையில், சபரிமலையான் திருக்கோவில் கொடிமரம் நிலைநாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டோர், முன்புண்ணியம் செய்தவர்கள்.அதனை ஒளிப்பதிவாக பார்க்கும் நாமும் ஓரளவு புண்ணியம் செய்தவர்களே.


No comments:

Post a Comment