கீழே உள்ள கோவில் 1250 வருடம் முன்பு இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்ச்சி அம்மையார் மற்றும் ஸ்ரீ கால பைரவர் சந்நிதிகள் உள்ளன. சக்தி வாய்ந்த ஸ்தலம். திருச்சியில் இருந்து மதுரை செல்லும் மார்க்கம் 8 km அலுந்தூர் என்ற ஊர். முடிந்தால் அனைவரும் சென்று தரிசியுங்கள்.
No comments:
Post a Comment