Tuesday, 29 August 2017

தீப ஒளி தியானம்

தீப ஒளி தியானம்
, தொடர்ந்து கண்சிமிட்டாமல்
தீப ஒளியை பார்த்துவிட்டு மெல்ல கண்
மூடினால் உள்ளே அந்த பிம்பம் சிறிது நேரம்
தெரியும். முடிந்தளவு அதையே பார்க்க
முயலுங்கள். சில நொடிகளில் அந்த ஒளி
பக்கவாட்டில் சென்று மறைந்துவிடும்.
மீண்டும் கண்ணை திறந்து தீபத்தை பாருங்கள்.

மறுபடியும் கண்ணை மூடி வழக்கம்போல
செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வர
மனக்கண்ணில் ஒளி தெரியும் அந்த கால
இடைவெளி அதிகரிக்கும். அந்த கால
இடைவெளிதான் மன ஒருமைபட்ட நிலை.

No comments:

Post a Comment