பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் (குழந்தை
வேலாயுத சுவாமி திருக்கோவில்) ஆகும். இக்கோவில் பூம்பாறையில் உள்ளது. இந்த கோவில்
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகரால் உறுவாக்கப்பட்டது இக்கோவில் பழனி
முருகர் கோவில் தேவஸ்தானம் கட்டுபாட்டில் வருகிறது. இந்த குழந்தை வேலப்பர் நவபாஷாண
(இரண்டாவது கோவில்) வழிபாட்டுக்குரிய தெய்வ உருவாமாகும்.
போகர் மூன்று நவபாஷாண முருகன் சிலை செய்தார்
அதில் ஒன்று தான் இங்குள்ளது இந்த ஊர்
ஆதிப்பழனி என்று அழைக்கப்படுகிறதுபோகர் இங்குதான் நவபாஷாண முருகன் சிலையை
முதலில் பிரதிஷ்டை செய்தார் அதன்
பின்புதான் பழனியில் இரண்டாவது நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார் இங்கு
சஷ்டி மற்றும் கிருத்திகை அன்று நவபாஷாண முருகன் சிலைக்கு சந்தணகாப்பு
அணிவிக்கின்றனர். அடுத்த நாள் பிரசாதமாக பணம் பெற்றுக்கொண்டு வழங்குகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் தேர் திருவிழா நடைபெறும்.
இத்திருவிழா கேட்டை நக்ஷத்தி்ர காலத்திலும் பிறகு தை பூசம் அன்றும் நடைபெறும்.
இக்கோவில் கொடைக்கானலிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இக்கோவில் சுமார் 1920 மீட்டர் (6300அடி) கடல் மட்டம் உயரத்தில் உள்ளது.
ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்
அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும்
இடம்
கைபேசி : 73738 38104,
95850 18295, 73738 35583
இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta
No comments:
Post a Comment