Sunday, 24 February 2019

குருநாதர் அருள் வாக்கு, பொகளூரில் அகத்தியர் ஆலயம் அமைப்பது குறித்து

அகத்தியர் ஆலயம் அமைப்பது குறித்து23.02.2019 அன்று தி. இரா. சந்தானம் என்ற அடியவர்க்கு அய்யன் கீழ் வருமாறு உரைத்தார்.

ஜீவ நாடி வாசிப்பவர் குருஜி இறைசித்தர், பொகளூர்.

அகத்தியரின் வரிகள் கீழ்வருவன..

*எமக்கு இடமாற்றம் செய்யும் பணியை துவங்கு என்று அன்று உரைத்தேனே.*

*துவங்கடா.*

*யாம் உன்னுள் இருந்து உன்னை இயக்க செய்வோமே.*

*கண்டம் விட்டு கண்டம் இருக்கும்*

*நந்தி தேவனின் நாமம் கொண்ட ஒருவனாலும்*

*என் அப்பன் ஈசனின் நாமம் கொண்ட ஒருவனாலும்*

*கிருஷ்ணன் நாமம் கண்ணன் நாமம் கொண்ட ஒருவனாலும்*

*வேலவன் நாமம் கொண்ட ஒருவனாலும்*

*நீ உதவிக்கரம் புரிவாய்*

*பெற்று பணியதை துவங்கு*





Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu 641697
095850 18295
https://maps.app.goo.gl/VvHq4