Friday 22 February 2019

ஒரேநாளில் வழிபடவேண்டிய தலங்கள்

ஒரேநாளில் வழிபடவேண்டிய தலங்கள்
அம்மன் தலங்கள் 
1.பெளர்ணமி காலை-மேலூர்(திருவுடைநாயகி).
   MELORE-SIVAN/மேலூர்#சிவன்/திருமணங்கீஸ்வரர்+ச8/9
2.பெளர்ணமி மதியம்-திருவெற்றியூர் (வடிவுடைநாயகி) (தி.த-20),
   THIRUVETRIYUUR-SIVAN/திருவெற்றியூர்#சிவன்/ஆதிபுரீஸ்வரர்.தி.த-20,மு+ச9/9+அ-98
3.பெளர்ணமி மாலை-(வட) திருமுல்லை வாயில் (கொடியிடைநாயகி) (தி.த-22)
ஆத்தூர் தலங்கள் 
1.போளூர்-தான்தோன்றீஸ்வரர்,
   BELORE-SIVAN/பேளூர்-சிவன்/தாந்தோன்றீச்வரர்
2.ஏத்தப்பூர்-சாம்பமூர்த்தீச்வரர்,
   YEYEECHURAM-SIVAN/ஏயீச்சுரம்-சிவன்/சாம்பசிவமூர்த்தி
3.ஆத்தூர்-காயநிர்மலேஸ்வரர்,
   AATHUUR-SIVAN/ஆத்தூர்#சிவன்/காயநிர்மாலீசுவரர்
4.ஆறகழூர்-காமநாதீஸ்வரர்,
  AARAGALORE-SIVAN/ஆறகழூர்-சிவன்/காமநாதீஸ்வரர்
5.கூகையூர்-சுவர்ணபுரீஸ்வரர்,
   
குடந்தை தலங்கள் 
1.காலை-குடந்தைகீழ்க்கோட்டம்(144),
3.மாலை-திருபாம்புரம்
பஞ்சபைரவர் தலங்கள்
1.நல்லூர்.
பஞ்சலிங்கத் தலங்கள்(மதுரை) 
1.தி்ருஆப்புடையார்கோவில்,
   MADURAI-SIVAN/மதுரை,ஆவினன்குடி-சிவன்
3.இன்மையில்நன்மைதருவார்,
பஞ்சாட்சர தலங்கள்(குடந்தை)
1.தர்மேஸ்வரம்,
  THIRUPATTEESWARAM-SIVAN/திருபட்டீச்சரம்#சிவன்/பட்டீச்சுவரர்.தி.த-140+மு+அ-50
3.சோழமாளிகை,(சோழர் அரண்மனை இருந்த இடம்)
   
4.சிவசக்திமுத்தம்,
பஞ்சாட்சர தலங்கள்(சேலம்) 
1.சேலம்-சுகவனேஸ்வரர்,
   SALEM-SIVAN/சேலம்.சுகவனம்-சிவன்/சுகவனேஸ்வரர்+மு
2.உத்தமசோழபுரம்-கரபுரநாதர்,
   
4.பரமத்தி-வீமேஸ்வரர்,
   
5.இடையார்-திருவேலிநாதர்.
   
பஞ்சாரண்ய தலங்கள் 
1.உஷத்காலம்-வைகறை-திருக்கருகாவூர் (முல்லைவனம்)(135),
   THIRUKARUKAAVOOR-SIVAN/திருக்கருகாவூர்#சிவன்/கர்பப்புரீஸ்வரர்.தி.த-135+அ-107
2.காலசந்தி-காலை-அவளிநல்லூர் (பாதிரிவனம்)(217),
   AVALIVANAANALLOOR-SIVAN/அவளிவணநல்லூர்-சிவன்/சாட்சிநாதர்.தி.த-217
3.உச்சிக்காலம்-நன்பகல்-அரதைபெரும்பாழி (வன்னிவனம்)(216),
   ARITHUVAARAMANGALAM-SIVAN/அரித்வாரமங்களம்-சிவன்/பாதாளேஸ்வரர்.தி.த-216
4.சாயரட்சை-மாலை- திருஇரும்பூளை (ஆலங்குடி) (பூளைவனம்)(215),
   AALANGUDI-SIVAN/ஆலங்குடி#சிவன்/காசிஆரண்யேசுவரர்.தி.த-215+நவ-5/9
5.அர்த்தயாமம்-அர்த்தசாமம்-கொள்ளம்புதூர் (வில்வவனம்)(230).
மகாசிவராத்ரியன்று 
1.முதல்காலம்-குடந்தைகீழ்க்கோட்டம்(144)-நாகேஸ்வரர்,
   KUMBAKONAM-SIVAN/கும்பகோணம்#சிவன்/நாகேஸ்வரசுவாமி.தி.த-144+அ-68
2.இரண்டாம்காலம்-திருநாகேச்சுரம்(146)-நாகநாதர்,
   KUMBAKONAM-SIVAN/திருநாகேஸ்வரம்#சிவன்/நாகேஸ்வரர்.தி.த-146+நவ-8/9+மு
3.மூன்றாம்காலம்-திருபாம்புரம்(176)-பாம்புரேஸ்வரரையும்,
   THIRUPAMPURAM-SIVAN/திருப்பாம்புரம்-சிவன்/பாம்புரீஸ்வரர்.தி.த-176+அ-62
4.நான்காம்காலம்-நாகூர் நாகேஸ்வரரையும்-உடன் ஆதிசேஸனையும் வழிபடவும்.
முக்தி தலங்கள் 
1.காலையில்-கடம்பந்துறை(119)-கடம்பர்,
   KADAMBARKOVIL-SIVAN/கடம்பர்கோவில்#சிவன்/கடம்பவனேஸ்வரர்.தி.த-119+மு
2.பகலில்-சிவமலைசொக்கர்-அய்யர்மலை(118)-ரத்னகிரீசுவரர்,
   RATHINAGIRI-SIVAN/ரத்தினகிரி,ஐயர்மலை#சிவன்/ரத்னகீரீசர்.தி.த-118+மு
3.மாலையில்-திருவேங்கிநாதர்-திருஈங்கோய்நாதர்
நவகைலாயங்கள்
1.சேர்ந்தபூமங்கலம்,
நவதிருப்பதிகள் -வைகுண்ட ஏகாதசியன்று 
1.ஸ்ரீவைகுண்டம்(80)-சுக்கிரனுக்குரிய தலம்
2.திருவரகுண்மங்கை(81)-சூரியனுக்குரிய தலம்,
   THIRUVARAGUNAMANGAI-PERUMAL/திருவரகுணமங்கை-பெருமாள்/விஜயாசனர்.தி.தே-81
3.திருப்புளிங்குடி(82)-சந்திரனுக்குரிய தலம்,
   THIRUPULIYENGUDI-PERUMAL/திருப்புளியங்குடி-பெருமாள்/பூமிபாலர்.தி.தே-82
4.திருத்துலைவில்லி மங்களம்(83)-(இரட்டைத்திருப்பதி) -ராகு-கேதுக்குரிய தலம்,
   THIRUKULANTHAI-PERUMAL/திருக்குளந்தை-பெருமாள்/சோரநாதன்.தி.தே-84
6.திருக்கோளூர்(85)-குருபகவானுக் குரியதலம்,
   THIRUKOLOOR-PERUMAL/திருக்கோளூர்-பெருமாள்/வைத்தமாநிதி.தி.தே-85
7.திருப்பேரை(86)-சனிபகவானுக்குரிய தலம்,
8.திருக்கூர்(87)-(ஆழ்வார்திருநகரி)-புதனுக்குரிய தலம்.
கரன் லிங்கம்பிரதிஷ்டை தலங்கள்
1.வைக்கம்,