Sunday, 10 February 2019

கோவை மாவட்டம், காரமடை அருகே சீலியூர் கிராமம் பொதிகை மலை அகத்தியர் கோவிலில், ப்ரத்யங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம் மிக சிறப்பாக நடைபெற்றது,

இன்று கோவை மாவட்டம், காரமடை அருகே சீலியூர் கிராமம் பொதிகை மலை அகத்தியர் கோவிலில், ப்ரத்யங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம் மிக சிறப்பாக நடைபெற்றது, படங்கள் மற்றும் காணொளிகள் கூகிள் ட்ரைவ் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

https://drive.google.com/folderview?id=1DcWK9ub29D3jHr5W1DBpU9D9PyADrTZr