Sunday, 24 February 2019

அகத்தியர் வாக்கு, பொதிகை மலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து

நேற்று குருநாதர் அகத்தியரிடம் ஜீவ நாடியில் பொதிகை மலையில் அகத்தியர் சிலையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது பற்றி கேட்கும் போது உரைத்தது, கீழ் வரும் வரிகள்.

*எம்மை சுற்றி ஒரு வேலி அமைக்கப்பட்டுள்ளதே என்று மனம் தளராதே.*

*யாமே அமைக்கப்பெற்றோம்.*

நன்றி
தி.இரா. சந்தானம்.
23.02.2019

நாடி வாசித்தது குருஜி இறைசித்தன் செந்தில் அய்யா. 9585018295