Monday, 5 March 2018

பொது நாடி 05March2018

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புரை, கோவை அன்னூர் வட்டம், பொகளுர் கிராமத்தில் அமைந்துள்ள சித்தர்கள் பீடத்தில், அகத்தியச்சித்தர், மாமுனி, குடமுனி, கும்பமுனி, சித்தர்களின் தலைவராக விளங்கும் எம்பெருமான் அகத்திய மாமுனிவர் பொதுவான  பலன்களை உரைத்து உள்ளார்.

உரைக்கப்பட்டது, 05/03/2018

அவற்றின் சாரம் -

அனைத்து பஞ்ச பூத தலங்களிலும் மிகப்பெரிய அமானுஷ்யம் நடக்கும்

சிறிய அளவில் இயற்க்கை அன்னை சீற்றம் கொண்டு மக்கள் பாதிப்படைவர்.

மேலும் சில பொது நிகழ்வுகளை, பின்னர் மீண்டும் உரைப்பதாக கூறி உள்ளார்.

இறைசித்தன் செந்தில்
நிறுவுனர் - சித்தர்கள் பீடம்
பொகளுர்.




No comments:

Post a Comment