Saturday, 10 March 2018

ஓம் முறை விவசாய அதிசயம், வேள்வியின் பெருமை

வெளி நாட்டினர், நமது யாகம், வேள்வி, மந்திரங்கள், பசுஞ்சாணம், ஆகியவற்றை கொண்டு ஒரு அமனுஷ்யமான சக்தியை உருவாக்கி, வறண்ட நிலத்தில் பயிரிட்டு, யாக சாம்பலையே உரமாக்கி, சாம்பல் கலந்த நீர் தெளித்து, பெரும் விவசாயம் செய்துள்ளனர்.

 அவர்கள் அதற்கு மகா ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ப்ரயோகித்துள்ளார்.

அதற்கு ஓம் விவசாயம் என்று பெயரிட்டுள்ளனர்

நிலத்தடி நீர், அதன் கடினத்தன்மை அகன்று, குடிநீராக மாறும் அதிசயம் வேள்வியின் சாம்பலில் இருந்து கிடைக்கிறது.

சாம்பலை தூய நெய்யில் குழைத்து செடிகளுக்கு காப்பாக இடுகின்றனர். என்னே அதிசயம்.

நாம், இன்னும் நமது நாட்டில், விழிப்புணர்வு இல்லாமல் அதன் மதிப்பு தெரியாமல் உள்ளோம்.

கீழே உள்ள காணொளியை பார்த்தாவது விழிப்புணர்வு பெறுவோமாக.

👇🏼👇🏼Please see the below video without fail; you will find how a family in Australia is running "OM FARMING"  through regular Homa being done both during sunrise & Sunset with the help of of Vedic Mantras including the MAHA MRUTYUNJAYA MANTRA. It is really amazing to see even the borewell water which originally is highly acidic becomes normal water fit for even drinking - the change in the character of water being brought about by sacred Homa Ash. They even treat the diseases of plants, animals as well as Humans with ghee & Sacred Homa Ash. In that farm no manure or pesticide is used; only Homa Ash is used as fertiliser, pesticide etc., What we have left, decrying and disrespecting is not only being respected but applied. This is how our Rishis lived in ancient India.