Friday 15 October 2021

நாகம் வழிபடும் லிங்கம்

 சித்தர்கள் நாகர் வடிவில் சிவபூஜை செய்வதும் சிவலிங்கத்தை பாதுகாப்பதும் நாம் காலங்காலமாக செவிவழி செய்திகளை கேட்டு இருப்போம். இங்கு நாகம் சிவலிங்க தரிசனம் செய்வதை கண்குளிர கண்டு மகிழ்வோம் வாரீர்.

ஓம் நமசிவாய நாமம் வாழ்க !!!.




No comments:

Post a Comment