Wednesday 6 October 2021

கந்த லோக காயத்திரி மந்திரங்கள்

 

              முருகன் காயத்ரி

               காயத்ரி மந்திரம் 


ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி

தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்


ஓம் ஸனத்குமாராய வித்மஹே ஷடானனாய தீமஹி

தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்


ஓம் மஹாஸேனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி

தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்


ஓம் ஷண்முகாய வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி

தன்ன: குருகுஹ ப்ரசோதயாத்


ஓம் சரவணபவாய வித்மஹே ஷடானனாய தீமஹி

தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்


ஓம் ஷண்முகாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி

தன்ன: ஷஷ்ட ப்ரசோதயாத்


ஓம் மஹாஸேனாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி

தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்


ஓம் மஹாஸேனாய வித்மஹே ஷடானனாய தீமஹி

தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்


ஓம் தத்குமாராய வித்மஹே கார்த்திகேயாய தீமஹி

தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்


ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி

தன்ன ஸ்கந்த ப்ரசோதயாத்


ஓம் காங்கேயாய வித்மஹே கார்த்திகேயாய தீமஹி

தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்


ஓம் ஞானஸ்கந்தாய  வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி

தன்ன: சிவகுரு ப்ரசோதயாத்


ஓம் ஸ்வாமிநாதாய வித்மஹே சிவகுருநாதாய தீமஹி

தன்ன:குருகுஹ ப்ரசோதயாத்


ஓம் சக்தி ஹஸ்தாய வித்மஹே குக்குடத்வஜாய தீமஹி

தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்


ஓம் ஸுப்ரமண்யாய வித்மஹே ஞானஸ்கந்தாய தீமஹி

தன்ன: குஹ ப்ரசோதயாத்.


ஓம் புஜங்கேசாய வித்மஹே உரகேசாய தீமஹி

தன்னோ நாகஹ் ப்ரசோதயாத்


ஓம் கார்திகேயாய வித்மஹே வள்ளீநாதாய தீமஹி

தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்


ஓம் தத்புருஷாய வித்மஹே சிகித்வஜாய தீமஹி

தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்


ஓம் ஷடாணனாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி

தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்


ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி

தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்



          தேவசேனை காயத்ரி  


ஓம் அம்ருத வல்யை ச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி

தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்


ஓம் இந்திர புத்ரியைச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி

தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்


ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே க்ரியா சக்த்யை ச தீமஹி

தன்ன: தேவஸேனா ப்ரசோதயாத்.


             வள்ளி காயத்ரி


ஓம் ஸுந்தர வல்யை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி

தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்


ஓம் நம்பிராஜ தனயாயை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி

தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்


ஓம்மஹாதேவ்யை ச வித்மஹே இச்சாசக்த்யை ச தீமஹி

தன்ன: வல்லி ப்ரசோதயாத்.


            வேல் காயத்ரி


ஓம் அசிந்த்ய சக்த்யை ச வித்மஹே ஞான சக்த்யை ச தீமஹி

தன்ன: சக்த்யை ப்ரசோதயாத்.


மயில் காயத்ரி  


ஓம் சுக்ல பாங்காய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி

தன்ன: மயூர ப்ரசோதயாத்


ஓம் வேதஸ்வரூபாய வித்மஹே இந்த்ரஸ்வரூபாய தீமஹி

தன்ன: மயூர ப்ரசோதயாத்


ஓம் நீலகண்டாய வித்மஹே ப்ரணவஸ்ரூபாய தீமஹி

தன்ன; மயூர ப்ரசோதயாத்


சேவல் காயத்ரி


ஓம் அக்னிஸ்வரூபாய வித்மஹே ப்ரணவாகாராய தீமஹி

தன்ன: குக்குடத்வஜ ப்ரசோதயாத்


ஓம் குக்குடத்வாஜாய வித்மஹே ப்ரணவாகாரய தீமஹி

தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்.



வாழ்வை வளமாக்கும் முருகன் 108 போற்றி


முருகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை செவ்வாய் கிழமை, கிருத்திகை, சஷ்டி தினங்களில் சொல்லி வந்தால் முருகனின் அருளை பெறலாம்.


ஓம் அழகா போற்றி

ஓம் அறிவே போற்றி

ஓம் அரன் மகனே போற்றி

ஓம் அயன்மால் மருகா போற்றி

ஓம் சக்திவேலவா சரவணா போற்றி

ஓம் முக்தி அருளும் முருகா போற்றி

ஓம் பன்னிருகை வேலவா போற்றி

ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி

ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி

ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

ஓம் இடர் களைவோனே போற்றி

ஓம் உமையவள் மகனே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி

ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

ஓம் ஓம்கார சொருபனே போற்றி

ஓம் மூலப்பொருளே குகனே போற்றி

ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி

ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி

ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி

ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி

ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி

ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி

ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி

ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி

ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி

ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி

ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி

ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி

ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி

ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி

ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி

ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி

ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி

ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி

ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி

ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி

ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கதிர் வேலவனே போற்றி

No comments:

Post a Comment