Tuesday 16 February 2021

அகத்தியர் பீட அறிவிப்புகள்

 1. தகவல் 1 - இன்று 17.02.2021, காராம் பசு உரிமையாளருக்கு மீதம் உள்ள 27500 கொடுக்கப்பட்டது.

மொத்த விலை 55000, முழுவதும் கொடுக்கப்பட்டது.

நல்ல ஒரு தெய்வீகமான பசு கன்று. 1.5 வயது, இன்னும் பல் விழுந்து முளைக்கவில்லை.


தகவல் 2 - குருஜி அவர்களிடம், நமது ஆசிரமத்துக்கு பீரோ வாங்குவதற்கு 8500 , யாசகம் பெற்று ஒப்படைக்கப்பட்டது.


3. மேலும் 1000 கல் வாங்க நிதி சேர்ந்துள்ளது, ஆலய பணிக்கு கற்கள் வாங்கி அளிக்கப்படும்.


4. அகத்தியர் நாமம் எழுதும் பணி மும்மரமாக நடந்து கொண்டு இருக்கிறது. மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்.


5. காராம் பசு 2-3 நாட்களில் அகத்தியர் ஜீவ நாடி உத்தரவு கேட்டு ஆசபாமத்துக்கு அழைத்து வரப்படும்.


6.  திங்கள் 22.02.2021 பூமி பூஜை போடலாம் என்று குருஜி கூறி உள்ளார்.


7. கருப்பராயருக்கு  புதிய வேல் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
































No comments:

Post a Comment