Saturday 13 February 2021

அகத்தியர் பீடம் - அறிவிப்பு

 *உடனடியாக நமது ஆலய பூமி பூஜையில் இடுவதற்கு வாசகங்கள் *ஓம் அகத்தீசாய நமஹ* *ஓம் லோபமுத்ராய நமஹ* *ஓம் நமசிவாய* இவற்றை சேர்த்தோ தனித்தோ பேப்பரிலோ அல்லது நோட் புத்தகத்திலோ அல்லது செப்பு தகட்டிலோ எழுதலாம். ஒவ்வொருவரும் ஒரு 30cm X 30Cm செப்பு தகடு வாங்கி அதில் எழுதி கொடுத்தால் மிக சிறப்பு. பேப்பரில் எழுதினாலும் பரவாயில்லை. அடுத்த வாரம் பூமி பூஜை போட இருக்கிறோம்.


எழுதி கொடுப்பவர்களுக்கு, ஆலயம் அமைத்த பயன் கிடைக்கும். அனைத்து தேவைகளுக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும். எண்ணிய காரியம் நிறைவேறும்.


செப்பு தகடு வாங்க முத்தையா ஸ்டார் பூமார்க்கெட், கோவை 9443047044

ஓம் அகத்தீசாய நமஹ

No comments:

Post a Comment