Wednesday 16 December 2020

குருஜி கொடுத்துள்ள செய்தி

 குருஜி கொடுத்துள்ள செய்தி


இந்த அகத்தியர் குரு பூசைக்கு நிதி



உதவி அளித்த அத்துணை அடியவர்களுக்கு அகத்தியர் அடியேனுடைய நன்றி நன்றி நன்றி அய்யா


நவகோடி சித்தர்களின் நல்லாசி


எமையாளும் அகத்தீஸ்வரர் எம்பெருமானின் நல்லாசியும் அனைவருக்கும் கிட்ட வாழ்த்துகிறேன்


நமசிவாயம்


இந்த அடியேனுடைய நல்லாசிகள் அத்துணை8 பேருக்கும்


அகத்தீஸ்வராய நமஹ


சிஷ்யன் சந்தானம், உங்களுக்கும் ஆசிகள். பெரும் பெரும் பெரும் தொண்டாற்றி இருக்கிறீர்கள்.சீரும் சிறப்புமாக தேக பலத்துடன், அகத்தியரின் பூரண நல்லாசியுடன் பெறும் பல்லாண்டு வாழ்ந்து, சித்தத்தில் பெரும் உச்ச நிலை தொட வேண்டும் என்று, இந்த குருவின் நல்லாசிகள் அய்யா.


ஓம் நமசிவாயம்


*குருஜி இறைசித்தர்*





No comments:

Post a Comment