Monday, 5 April 2021

மங்களூருவில் சுவாமி கோரகஜ்ஜா கோவில் அதிசயம்

 உண்மை சம்பவம்


இறைவன் இருக்கிறான் என்று சொன்னால் யார் நம்புகிறார்கள்?  பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்ப்பான் என்றால் அவனை நம்புவதை விட தன்னை, தனக்கு இருக்கும் சொத்தை நம்பிக்கையை அதிகம் நம்புகிறான்.  விளைவு? இவர்களது கர்மாவே அவர்களது  முடிவை தீர்மானிக்கிறது.  ஆத்மபலம் அல்ல.  ஆனால் இறைவன் நமக்காக வேலை செய்ய ஆத்ம பலம் வேண்டியிருக்கிறது.  


மங்களூருவில் சுவாமி கோரகஜ்ஜா கோவில் உள்ளது.  அவரை சிவபெருமானின் அவதாரம் என்றும் பலர் கூறுவார்கள்.  சில நாட்கள் முன் கோவிலில் யாரோ சிறுநீர் கழித்துவிட்டு, உண்டியலில் ஆணுறையை திணித்துவிட்டு போயிருக்கிறார்கள்.  அதிர்ந்து போன மக்கள் உடனே போலீசுக்கு தகவல் கூறியுள்ளார்கள்.  இது வெறும் ஒரு கோவிலில் அல்ல.  பல கோவில்களில் நடந்துள்ளது.  ஆனால், பக்தர்கள் பலர் வந்து செல்லும் கோவிலுக்கு சட்டென்று கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளது போலீஸ்.  


*மனம் வெறுத்து, கோரகஜ்ஜாவிடமே மக்கள் சரணடைந்து தவறு செய்பவர்களை தண்டிக்க சொல்லி பிரார்த்தனை செய்துள்ளனர்.  அடுத்த 3-4 நாட்களுக்கு யாரோ சில முஸ்லிம்கள் கோவிலுக்கு வந்து தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்றும்,  தங்களை மன்னிக்குமாறு குருக்களிடம் வேண்டியுள்ளனர்.  முதலில் அவர்கள் ஏதோ வேடிக்கை செய்கிறார்கள் என்று நினைத்த குருக்கள் பின்னர் அவர்கள் தொடர்ந்து தொந்திரவு செய்யவே என்னவென்று விசாரித்துள்ளார்.  அப்போதுதான் தெரிந்தது விவரம்.  ஆணுறையை உண்டியலுக்குள் திணித்த நவாஸ் முதலில் பைத்தியம் பிடித்தவன் போல நடந்துகொண்டிருக்கிறான்.  பின்னர் ரத்த வாந்தி எடுத்து, பின் கடுமையான ரத்த பேதி போய், பைத்தியம் முற்றி சுவற்றில் முட்டிக்கொண்டு இறந்திருக்கிறான்.  இறக்கும்போது கோரகஜ்ஜா ஸ்வாமி தங்கள் மீது கோபத்தில் இருக்கிறார் என்று கூறியுள்ளான்.*  


*இப்போது அந்த அப்துல் ரஹீம் மற்றும் அப்துல் தவுபிக் இருவரும் உயிரோடு இருந்தாலும் அப்துல் ரஹீமுக்கு உடம்பு சரியில்லை.  அதே போல ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறான். அதை பார்த்ததும் இருவரும் பயந்து போய் கோவிலுக்கு சென்று குருக்களிடம் அழுதிருக்கிறார்கள்.* 


எல்லாவற்றையும் சுவாமி சன்னதியில் சொல்லி அழுத்திருக்கிறார்கள். 

 போலீஸ் இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து சிறையில் வைத்துள்ளார்கள்.  இது ஒரு வினோதமான வழக்கு என்று போலீஸ் கூறுகிறது.  குற்றவாளிகள் இருவரும் இப்போதைக்கு உயிரோடு இருந்தாலும் பயந்து போயுள்ளார்கள். 


நம்புங்கள் நண்பர்களே, நமது தர்மத்துக்கு, பிரார்த்தனைக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு.  தன் உண்டியலில் இவர்கள் சிறுநீர் கழிக்கும்போது தடுக்கவில்லை, கோபிக்கவில்லை இறைவன்.  ஆனால் பக்தர்கள் மனம் கஷ்டப்படுகிறது என்றதும் தாங்கமுடியவில்லை அவனால்.  மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தால் பலனுண்டு என்று மூன்று முஸ்லிம்களுக்கு தண்டனை தந்ததன் மூலம் நமக்கு காண்பித்துவிட்டான்.

No comments:

Post a Comment