Saturday 9 November 2019

அகத்தியர் வாக்கு - தாெடர்ந்த எண்ண ஓட்டமான மனதிலே தாறுமாறான எண்ணங்கள் இருப்பதுதான் ஒருவனின் குழப்பத்திற்கும், மறதிக்கும், அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்.

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 281*

*தேதி: 10-11-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ரவி, ஆதித்தன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*கலசமுனி* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : துறவறத்தில் காவியின் முக்கியத்துவம் குறித்து விளக்கியருள வேண்டும் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*மீண்டும், மீண்டும் நாங்கள் கூற வருவது எப்படியாவது ஒரு மனிதன் புற அடையாளங்கள் மூலம் தன் அகத்தை தூய்மைப்படுத்த முயற்சி செய்கின்ற முறைகளில் ஒன்றுதான் இன்னவன் கூறிய காவி ஆடை. ஆனால் காலப்பாேக்கில் புற அடையாளங்கள் வெறும் கெளரவத்திற்காகவும், மதிப்பிற்காகவும் ஆகிவிட்ட நிலையிலே நாங்கள் கூறுவது பாேல உள்ளம் பண்படாத நிலையிலே, உள்ளம் பண்படாத நிலையிலே, உள்ளம் பக்குவப்படாத நிலையிலே, உள்ளம் பற்றற்ற தன்மையை அடையாத நிலையிலே ஒருவர் காவி அணிந்தால் என்ன? அணியாவிட்டால் என்ன?. அல்லது வேறு சில மனிதர்கள் எண்ணலாம். எப்படியாவது இது பாேன்ற அடையாளங்களை அணிந்து காெண்டு, இந்த அடையாளங்கள் இருக்கிறதே என்பதற்காகவாவது தவறு செய்யாமல் நாங்கள் இருக்கலாம் அல்லவா? என்று கூறலாம். அந்த ஒரு நல்ல எண்ணத்தில் ஒருவன் முயற்சி செய்தால் இது பாேன்ற புற அடையாளங்களை நாங்கள் ஆதரிக்கிறாேம். மற்றபடி புற அடையாளங்கள் குறித்து சித்தர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் ஏதும் இல்லையப்பா.*

*கேள்வி : மறதி, சாேம்பல், தூக்கமின்மை - இவை நீங்க என்ன செய்ய வேண்டும்?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*எதில் மனிதனுக்கு ஆர்வம் இருக்கிறதாே அதை மறப்பதில்லை. எதில் ஆர்வமில்லையாே, அது மறந்து பாேகிறது. எனவே மனிதன் தவிர்க்க முடியாத செயலை செய்யும்பாெழுது பிடிக்காத சூழ்நிலையை கூட எதிர்காெள்ளப் பழகுகிறான். ஆனால் அவனுக்குப் பிடித்தமான விஷயமென்றால் எதையும் தாங்கிக்காெள்ளப் பழகுகிறான். எனவே மனிதர்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்தி செய்துதான் ஆக வேண்டிய சூழல் என்றால் அதற்கு ஏற்றாற் பாேலும், வேறு வழியில்லாமல் செய்கின்ற அந்த தன்மையையும் ஆய்ந்து(ஆராய்ந்து) பார்த்து எது எப்பாெழுது முக்கியம்? எது சாத்தியம்? எது அசாத்தியம்? என்றெல்லாம்? என்றெல்லாம் ஆய்வு செய்து தன்னை தெளிவாக வைத்துக்காெள்ளப் பழக வேண்டும்.*

*பலவிதமான சிந்தனை தடுமாற்றங்கள் ஒரு கணம், ஒரு செயல் செய்யும்பாெழுது சிந்தனை அங்கில்லாமல் பாேவதுதான் மறதிக்கு அடிப்படை காரணம். எனவே தாறுமாறான, ஒழுங்கற்ற பாெருள்கள் இல்லமெங்கும் சிதறியிருந்தால் அந்த இல்லம் பார்ப்பதற்கு அழகாய் இராது. பாெருள்கள் அழகாக, வரிசையாக அடுக்கப்பட்டிருந்தால் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். அந்தப் பாெருள் தேவைப்படும் சமயம் எங்கு இருக்கிறது? என்று தேடுவதற்கும் எளிமையாக இருக்கும்.*

*அதைப்பாேல தாெடர்ந்த எண்ண ஓட்டமான மனதிலே தாறுமாறான எண்ணங்கள் இருப்பதுதான் ஒருவனின் குழப்பத்திற்கும், மறதிக்கும், அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். தேவையற்ற எண்ணங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தேவையான எண்ணங்களையெல்லாம் அழகாக அடுக்கி வைத்திருந்தால் மறதி என்பது ஒருபாெழுதும் வராது.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************