Saturday, 1 December 2018

குருபூசை விழா அழைப்பிதழ்.

குருபூசை விழா அழைப்பிதழ்.



அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏

மற்ற விழா போல இது இல்லை. மற்ற இடம் போலவும் இது இல்லை !!!!!

இது அகத்தியர் நித்தம் ஜீவ நாடியில் வந்து போகும் இடம்.

அவரே தமக்கு எவ்விதம் குரு பூசை செய்ய வேண்டும் என்று ஜீவ நாடியில் உரைத்து, அன்றே குரு பூசை அன்றே ஜீவ நாடி வழியே ஆசி உரைப்பேன் என்று கூறி உள்ளார். மேலும் சப்த ரிஷிகள் வருகைக்காக 7 கும்பங்கள் வைக்க சொல்லி உத்தரவிட்டுள்ளார். அன்னதானம், ஆடை தானம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். தம்மை முழுமையாக சரணடைவோருக்கு ஏதாவது ஒரு வகையில் குரு பூசை அன்று காட்சி கொடுப்பார்.

கலந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள். உங்களை பாக்யத்திற்கு உரித்தாக்குவதற்காக அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. கலந்து கொண்டு சிறப்பு நிலை பெற வேண்டுகிறேன்.

தனம் உடையவர் தானம் செய்யவும், உணவு பொருள், காவி உடை, பூசை சாமான்கள் தானம் கொடுக்கலாம், புண்ணியம் பெறலாம்.

குணம் உடையவரெல்லாம் விழாவில் தொண்டு செய்து அகத்தியர் அருளுக்கு பாத்திரமாகலாம்.

மற்றவரெல்லாம் விழாவில் கலந்து கொண்டு அவரை வணங்கி வாழ்த்து பெறலாம்.

மற்ற இடம் போல இது வெறும் பூசை இல்லை

அவன் அருளாலே அவன் தாளை வணங்கும் இடம். இது சுபகாலம் சுபநேரம் சுபயோகம் கிட்டும்.

நல்லதே நடக்கட்டும் !!!! குருவே ஜெயம் !!!!

குப்பை சித்தர் உறையும் இடத்தில் அவரது மேற்பார்வையில், சகலமும் சித்தியாகும், முன்கூட்டியே திட்டமிட்டு விடுப்பு எடுத்து கொண்டு வரவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu 641697
093843 95583
https://goo.gl/maps/X3e1myafAcx

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தி. இரா. சந்தானம்