அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கங்கள்
நமது ஆலயத்தில் முதல் கட்டமாக சுற்றுப்புற சுவர் எழுப்பும் பணி நடைபெறுகிறது
சுற்றுப்புற சுவர் சுமார் 25 காங்க்ரீட் பெயர்கள் எழுப்பப்பட்டு பெட் எனப்படும் வகையில் கான்க்ரீட் போடப்பட்டு பின்னர் அதற்க்கு நடுவே சுவர் எழுப்பும் பணி நடைபெறும்
தற்போது பில்லர்களுக்கு கம்பி கட்டப்பட்டு பெட் போடப்பட்டுள்ளது
பின்னர் சுவர் எழுப்பும் பணி நடைபெறும்
நல்ல மனம் கொண்ட பக்தர்களும் மனிதர்களும் தங்களால் இயன்ற பொருள் உதவியோ அல்லது பண உதவியோ செய்து ஆலய நற்காரியங்களில் பங்கேற்கலாம் என அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் சார்பாக தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி