Friday, 25 June 2021

ஆலய பணிகள் 25.06.2021

 அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கங்கள் 


நமது ஆலயத்தில் முதல் கட்டமாக சுற்றுப்புற சுவர் எழுப்பும் பணி நடைபெறுகிறது


 சுற்றுப்புற சுவர் சுமார் 25 காங்க்ரீட் பெயர்கள் எழுப்பப்பட்டு பெட் எனப்படும் வகையில் கான்க்ரீட் போடப்பட்டு பின்னர் அதற்க்கு நடுவே சுவர் எழுப்பும் பணி நடைபெறும் 


தற்போது பில்லர்களுக்கு கம்பி கட்டப்பட்டு பெட் போடப்பட்டுள்ளது


 பின்னர் சுவர் எழுப்பும் பணி நடைபெறும் 


நல்ல மனம் கொண்ட பக்தர்களும் மனிதர்களும் தங்களால் இயன்ற பொருள் உதவியோ அல்லது பண உதவியோ செய்து ஆலய நற்காரியங்களில் பங்கேற்கலாம் என அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் சார்பாக தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம் 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நன்றி










2 comments:

  1. எப்படி பணம் தருவது. உங்கள் வங்கி கணக்கு கொடுக்கவும்

    ReplyDelete
    Replies
    1. T.R. SANTHANAM
      AC/NO. 500101012027531
      CITY UNION BANK
      THUDIYALUR BRANCH
      IFSC CIUB0000560

      பணம் அனுப்பினால் reference நம்பர் மற்றும் அனுப்பியவர் பெயர் குறிப்பிட்டு என் வாட்ஸ் அப் என் 9176012104 க்கு தகவல் தெரிவிக்கவும் .நலம். அதே எண்ணில் gpay உண்டு. நன்றி

      Delete