Tuesday, 12 September 2017

அகத்தியர் போற்றி


துணையென நீ  இருக்க,, துயரங்கள் ஏதும் ,,
தோன்றிடாது ,,
வினையறுக்க ,,
வந்த  முனி ,,
இன்பங்கள் பல,,
 தந்த முனி ,,
ஈசனார்க்கு ,,
இனிய முனி ,,
எங்கள் அகத்தியமுனி தானே....

No comments:

Post a Comment