Wednesday, 27 September 2017

முருகக் கடவுளின் அருள் கிடைக்கச் செய்யும் மந்திரம்

முருகக் கடவுளின் அருள் கிடைக்கச் செய்யும் மந்திரம்





ஓம் ஹம்ஸஹ ஓம் தஸ்மை
ஷண்முகாயநமோ ஹஸ்து

ஓம் சம் சர்வத்ர சர்வக்ஞ் சர்வ சக்த அத்மோபகார கருணா சமுத்திர
பூர்ணபுண்ய பூர்ணபுண்ய பூர்ண சக்திதர குமாராய நம:

ஓம் ரம் ஷடக்ஷர லிபி மந்த்ராய நம:
ஓம் ணம் த்விஷண் ணேத்ராய நம:
ஓம் பம் த்ரிஷண் ணேத்ராய நம:

ஓம் வம் ம்ததர் நாயக தேவர் நாயக பிரம்ம விஷ்ணு ருத்ரேந்த்ராதி சுரவந்திக பாத

ஓம்:ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் சரவணபவாய நம:

அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயக ஸ்ரீவள்ளி தேவஸேனா ஸமேத
ஸ்ரீசுப்ரஹ்மண்யஸ்வாமின:

ஸ்கந்த காயத்ரி ...

முருகனுக்குரிய மந்திரத்தை "ஸ்கந்த காயத்ரி' என்பர். இதனை தினமும் 12 முறை ஜெபித்தால் நல்ல புத்தியும், ஞானமும் கிடைக்கும். இதை செவ்வாயன்று சொல்வது சிறப்பு.

""ஓம் கார்த்திகேய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்''

பொருள்: சக்தி என்னும் வேலாயுதத்தை கையில் ஏந்தி நிற்கும் கார்த்திகேயனே! நீ என் அறிவைப் பிரகாசமாக்கி நல்வழியில் நடத்துவாயாக

No comments:

Post a Comment