அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
அகத்தியம் முதற்றே உலக
ஓம் அகத்தீசப் பெருமானே போற்றி
ஓம் அகிலம் போற்றும் அறிவுக்கடலே போற்றி
ஓம் அட்டமா சித்துகள் பெற்றவரே போற்றி
ஓம் அகத்தியர் மலை மீது அமர்ந்தவரே போற்றி
ஓம் தமிழ் முனியே போற்றி
ஓம் இறைவனிடம் தமிழ் கற்றவரே போற்றி
ஓம் தமிழின் முதல் தொண்டரே போற்றி
ஓம் தமிழின் முதல் முனைவரே போற்றி 8
ஓம் பொதிகைமலை மாமுனியே போற்றி
ஓம் தவ சீலரே போற்றி
ஓம் சிவ சீடரே போற்றி
ஓம் கும்ப சம்பவரே போற்றி
ஓம் நந்தீஸ்வரரின் சீடரே போற்றி
ஓம் தன்வந்திரியிடம் மருத்துவம் பயின்றவரே போற்றி
ஓம் தேரையருக்கு மருத்துவம் பயிற்றுவித்தவரே போற்றி
ஓம் காமேஸ்வரி மந்திர உபதேசம் பெற்றவரே போற்றி 16
ஓம் வயதில் எல்லையில்லா சித்தரே போற்றி
ஓம் குருவுக்கெல்லாம் மகா குருவே போற்றி
ஓம் சித்தருக்கெல்லாம் மகா சித்தரே போற்றி
ஓம் பஞ்சேஷ்டி தலம் உறைபவரே போற்றி
ஓம் நவராத்திரி பூஜை கல்பம் இயற்றியவரே போற்றி
ஓம் நயனவிதி என்ற கண் மருத்துவ நூல் எழுதியவரே போற்றி
ஓம் விட ஆருட நூல் தந்தவரே போற்றி
ஓம் மூலிகை அகராதி அருளியவரே போற்றி 24
ஓம் அகத்தியம் தந்த அருளாளரே போற்றி
ஓம் அகத்தியர் காவியம் தந்தவரே போற்றி
ஓம் அகத்தியர் வெண்பா அருளியவரே போற்றி
ஓம் அகத்திய நாடி அருளியவரே போற்றி
ஓம் வைத்திய சிந்தாமணி தந்தவரே போற்றி
ஓம் அகத்தியர் பஷிணி அருளாளரே போற்றி
ஓம் அகத்திய சூத்திரம் படைத்தவரே போற்றி
ஓம் அகத்திய ஞானம் தந்தவரே போற்றி 32
ஓம் அகத்திய சம்ஹிதை அருளியவரே போற்றி
ஓம் ஐந்து சாஸ்திரம் தந்தவரே போற்றி
ஓம் கிரியை யோகம் படைத்தவரே போற்றி
ஓம் ஆறெழுத்து அந்தாதி அருளியவரே போற்றி
ஓம் வைத்திய கௌமி எழுதியவரே போற்றி
ஓம் வைத்திய ரத்னாகரம் எழுதியவரே போற்றி
ஓம் வைத்திய கண்ணாடி தந்தவரே போற்றி
ஓம் வைத்திய ரத்ன சுருக்கம் அளித்தவரே போற்றி 40
ஓம் வாகட வெண்பா அருளியவரே போற்றி
ஓம் சிவா சாலம் தந்தவரே போற்றி
ஓம் சக்தி சாலம் தந்தவரே போற்றி
ஓம் சண்முக சாலம் தந்தவரே போற்றி
ஓம் சமரசநிலை ஞானம் போதிதவரே போற்றி
ஓம் சக்தி சூத்திரம் சமைத்தவரே போற்றி
ஓம் இராமனுக்கு சிவகீதை அருளியவரே போற்றி
ஓம் ஆதித்ய ஹிருதயம் அருளியவரே போற்றி 48
ஓம் வாதாபியை வதம் செய்தவரே போற்றி
ஓம் சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி
ஓம் இடும்பனை காவடி எடுக்க வைத்தவரே போற்றி
ஓம் தொல் காப்பியரின் குருவே போற்றி
ஓம் கடல் நீரைக் குடித்து வற்றச் செய்தவரே போற்றி
ஓம் நீரின் மேலே தவமிருந்தவரே போற்றி
ஓம் விந்திய மலையின் அகந்தையடக்கியவரே போற்றி
ஓம் அசுராசுரர்களை அழித்தவரே போற்றி 56
ஓம் காவிரியைப் பெருக்கியவரே போற்றி
ஓம் தாமிரபரணியை உருவாக்கியவரே போற்றி
ஓம் ராவணனை இசையால் வென்றவரே போற்றி
ஓம் அகஸ்தீஸ்வரம் அமைத்தவரே போற்றி
ஓம் தேவாதி தேவர்களை காத்தவரே போற்றி
ஓம் சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி
ஓம் சித்த வைத்திய சிகரமே போற்றி
ஓம் அகத்திய பூஜாவிதி தொகுத்தவரே போற்றி 64
ஓம் நான்கு யுகங்களையும் கடந்தவரே போற்றி
ஓம் முத்தமிழால் உலகை ஆண்டவரே போற்றி
ஓம் தமிழ்ச் சங்கங்களின் தலைவனே போற்றி
ஓம் சிவசூரிய வழிபாட்டைத் துவக்கியவரே போற்றி
ஓம் கும்பத்தி லுதித்த குறுமுனியே போற்றி
ஓம் வடதென் திசையை சமப்படுத்தியவரே போற்றி
ஓம் உலோபமுத்திரையின் மணாளா போற்றி
ஓம் அம்பையில் கோயில் கொண்டவரே போற்றி 72
ஓம் அரும் மருந்துகள் அறிந்தவரே போற்றி
ஓம் அனைத்தும் கற்றுத் தெளிந்தவரே போற்றி
ஓம் முக்காலமும் உணர்ந்தவரே போற்றி
ஓம் முத்தமிழும் வளர்த்தவரே போற்றி
ஓம் ஆஷா சுவாஸினி மைந்தரே போற்றி
ஓம் நெல்மணிகளின் தலைவனே போற்றி
ஓம் சிவன் அம்சமே போற்றி
ஓம் திருமால் விசுவரூப தரிசனம் கண்டவரே போற்றி 80
ஓம் சர்வ சக்திகளும் தருபவரே போற்றி
ஓம் சகல கலைகளும் சித்தியாக அருள்பவரே போற்றி
ஓம் பிறவா வரம் தரும் பெருமானே போற்றி
ஓம் தேவி உபாசகரே போற்றி
ஓம் இசையிலும் கவிதையிலும் மேன்மை தருபவரே போற்றி
ஓம் கல்வித் தடை நீக்குபவரே போற்றி
ஓம் புத பகவானின் தோஷம் நீக்குபவரே போற்றி
ஓம் முன் தீவினைப் பாவங்கள் தீர்ப்பவரே போற்றி 88
ஓம் பேரும் புகழும் மதிப்பும் உண்டாக அருள்பவரே போற்றி
ஓம் பூர்விக சொத்துக்கள் கிடைக்க அருள்பவரே போற்றி
ஓம் சகலவித நோய்களையும் தீர்ப்பவரே போற்றி
ஓம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவச் செய்பவரே போற்றி
ஓம் பித்ரு சாபம் நீக்கி ஆசி பெற அருள்பவரே போற்றி
ஓம் சத்ருக்களின் மனம் மாற்றி அன்புரச் செய்பவரே போற்றி
ஓம் சித்திகள் பெற்று உயரச் செய்பவரே போற்றி
ஓம் நல் குருவாகி மனதார வாழ்த்து பவரே போற்றி 96
ஓம் அண்டம் பிண்டம் நிறைந்த அயன்மால் போற்றி
ஓம் அகண்டம் பரி பூரணத்தின் அருளே போற்றி
ஓம் மண்டலஞ் சூழ் இரவிமதி சுடரே போற்றி
ஓம் மதுரத் தமிழோதும் அகத்தீசரே போற்றி 100
ஓம் எண்திசையும் புகழும் என் குருவே போற்றி
ஓம் இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி
ஓம் குண்டலியில் அமர்ந்தருளும் குகனே போற்றி
ஓம் மேன்மை கொள் சைவநீதி விளங்க செய்பவரே போற்றி
ஓம் கும்பேஸ்வரன் கோயில் முக்தி அடைந்தவரே போற்றி
ஓம் குருவாய் நின்று இன்றும் ஆசிகள் அளிப்பவரே போற்றி
ஓம் குருமுனியின் திருவடிகள் எப்போதும் போற்றி
ஓம் இன்னல்கள் நீக்கி இன்பம் தரும் அகத்தீசப் பெருமானே
உமது திருவடிகள் சரணம் போற்றி.... போற்றியே ..... 108

No comments:
Post a Comment