அரியானா மாநிலம் குருகிராமம் என்ற நகரத்தில், சாலையின் நடுவே உள்ள சிவன் சிலையின் கையில் உள்ள திரிசூலம் திருடு போனதாக காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டது,
காவல் துறையினர் விசாரணை செய்து, அங்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, இந்த அதிசய காட்சி காணப்பெற்றது.
ஒருவர் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு சிவனை வேண்டி கும்பிடுகிறார், அவர் குனிந்து வணங்கும் போது, திரிசூலம் தானாக ஈசுவரனின் கையில் இருந்து எழும்பி விண்ணிற்கு பறந்து செல்கிறது.
கிழே உள்ள காணொளியை பார்க்கவும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:
Post a Comment