Sunday, 22 October 2017

ஸ்ரீ ரங்கம் கோணவையாளி உற்சவம்

ஸ்ரீ ரெங்கம் அ/மி ரெங்கனாத ஸ்வாமி தங்கக் குதிரையில் எழுந்தருளிய கண்கொள்ளாக் காட்சி... இது *கோணவையாளி* என்று அழைக்கப்படும்....இந்த வைபவம் ஸ்ரீ ரெங்கத்தில் மட்டுமே காணக் கிடைக்கும்...



No comments:

Post a Comment