வாசிக்கப்பட்ட
இடம் : அகத்தியர் சித்தர் பீடம், பொகளூர் கிராமம், அன்னூர் தாலுகா,
திருப்பூர் மாவட்டம்.
வாசித்தவர் - திரு
இறை சித்தன் செந்தில் அய்யா அவர்கள்
வாக்கு :
1. இயற்க்கை
சீற்றங்களில் இருந்து தப்பிக்க : சனிக்கிழமைகளில் பைரவரகளுக்கு (நாய்களுக்கு)
அன்னம் அதை இட்டால், இயற்க்கை சசீற்றத்தில் இருந்து நாடு தப்பி எழும்
.
2. புண்ணியம்
சேர்த்துக்கொள்ள : சிட்டுக்குருவிகள் என்ற இனம், ஒரு யுகத்தில் சிற்றரசராக
வாழ்ந்தவர்கள். அவர்களே சித்தர்களின் கடும் சாபத்தால் சிட்டுக்குருவிகளாக மாறி
விட்டனர். அவர்களுக்கு, கலி யுகத்தில் தான் சாபவிமோசனம் அடைவார்கள். ஆகையால் சிட்டு
குருவிகளுக்கு தானியம் அதை இட்டு வர வேண்டும். அதனால் அவர்களுக்கு சாப விமோசனம்
கிட்டி நமக்கு பெருத்த புண்ணியமும் சேரும்.
3.
பண்டிகை - ஏதேனும் உரைக்கிறேன் அறிந்து கொள். தீபம்
என்பது கார்த்திகை தீபமடா மூடனே !!! அந்த நன்னாளில் தான் தீபாவளி என்று பூஜி.
நீங்கள் கூறும் தீபாவளி என்னும் நாள் மாயர்களின் அழகு வார்த்தை.
4. மந்திரம்
எவ்வாறு வேலை செய்யும் : வாய் விட்டு சொல்லும் மந்திரம், வான் நோக்கி செல்லும். அதனால் எந்த
பலனும் இல்லை. மனதிற்குள் ஆழ்ந்து சொல்லும் மந்திரமே பலன் அளிக்கும்.
நன்றி
தட்டச்சு
செய்தவர் - தி. இரா. சந்தானம், போன் - 9176012104
ஜீவ நாடி
வாக்கு வாசித்தவர் - திரு இறை சித்தன் செந்தில் அய்யா அவர்கள்.
No comments:
Post a Comment