Sunday 22 October 2017

அகத்தியர் ஜீவ நாடி - பொதுவான வாக்கு அருளுரை

அகத்தியர் ஜீவ நாடி - பொதுவான வாக்கு அருளுரை

மலர் என்பது, நேற்று பிறந்து, இன்று வளர்ந்து, நாளை மடியும் மானிடர்களுக்கு அல்ல மலர். மலர்களை இறைவனுக்கே சூட வேண்டும்.

மலர்களை பிணங்களுக்கு சூடினால், மலர்களுக்கு சினம் உண்டாகி, அவை சாபம் கொடுக்கும்.
பிணங்களை வெள்ளை வத்திரம். வேண்டுமானால் இடலாம், ஆனால் அதுவும், ஒரு மன ஆறுதலுக்காக, தேவைப்படும் எனில் செய்ய வேண்டும். பிணங்களின் பாதம் தொட்டு வணங்காதே, நீ உயிர் உள்ள ஒரு ஆத்மா, அதுவோ ஒரு உயிர் இல்லாத ஒரு ஆத்மா. இதை மீறி பிணங்களை வணங்குவதோ, அல்லது மலர் சூடுவதோ, செய்தால், சித்தர்கள் சாபம், மலர்களின் சாபம், மற்றும் பிரபஞ்சத்தின் சாபம் பெறுவார்கள்.

ஜீவ நாடி  வாசித்தவர் இறைசித்தர் செந்தில், பொகளுர், அண்ணுர், கோவை.

நன்றி
தி.இரா.சந்தானம்.

No comments:

Post a Comment