Wednesday, 25 October 2017

மச்சாவதார நாராயண மீன்

இந்த மீனை பாருங்கள். ஆழ் கடலில் சென்று, கடலின் தரை பகுதியில் அழகாக சுதர்சன சக்கரத்தை வரைந்து, பெண் மீனின் கவனத்தை ஈர்க்க முயல்கிறது. அழிந்து வரும் மீன் இனங்களில் இதுவும் ஒன்று.


No comments:

Post a Comment