Tuesday, 24 October 2017

உணவில்லாமல் தவமியற்றும் அதிசய மானிடன்

இந்த இளைஞனை பாருங்கள், உணவு உறக்கம் இல்லாமல், ஒரு வருடமாக தவத்தில் ஈடுபட்டு உள்ளான். அமர்ந்த இடம் ஒரு அடர்ந்த காடு, கடும் குளிர் மழை உள்ளது. சில நாட்களில் குளிர் மைனஸ் மூன்று என்ற அளவில் பனி உறைந்துள்ளது. ஆனாலும் அவன் ஆடையில்லாமல் அமர்ந்து தவம் செய்கிறான். புலிகள் கூட அவ்வப்போது அவனருகில் வந்து செல்கின்றன.


No comments:

Post a Comment