Saturday, 11 July 2020

நமது குருஜி உரைத்த மருத்துவ முத்திரை

இந்த முத்திரை தினமும் 3 நிமிடம் கையை கீழ் நோக்கி  வைத்து, அதாவது இந்த முத்திரையை பிடித்து, பின்னர் விரல் முட்டியை மேல் நோக்கி முத்திரையை கீழ் நோக்கி வைத்து 3 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் 90 வயது வரை இருதய பிரச்சனை எதுவும் இல்லாமல் வாழலாம் - விவரம் அளித்தவர் , குருஜி இறைசித்தர் , நன்றி. ஓம் அகத்தீஸ்வராய நமஹ



No comments:

Post a Comment