Thursday, 9 July 2020

பெருமாள் ஆலய கைங்கர்யம்

!  ஓம் நமோ  நாராயண நாய !  திருவண்ணாமலை  மாவட்டம் போளூர் வட்டம் செம்மியமங்கலம்  கிராமத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11 தேதி  கோகிலாஷ்டமி அன்று  மூலவருக்கு  பஞ்சலோகத்தில் ஆன  கவசம்   அணியாயிருப்பதால் இறைமக்கள்  தங்களால் முடிந்த நிதி  உதவியை  ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள்  ஆலயத்திர்கு  வயங்குமாறு  கேட்டு கொள்ள படுகிறது  இங்கனம் உங்களில் ஒருவன் ! ஓம் நமோ நாராயண நாய!

கோவில் வரலாறு :
!ஓம்  நமோ  நாராயண நாய!
இக்கோவில் 3 தலைமுறை ஆக வழிபாடு  செய்யப்பட்டு வருகிறது இக்கோவில் தோண்ரியவிதம் இப்பகுதியில்  சலவை செய்த வண்ணன்  ஒருவர்  அவர்  வீடு கட்டும்போது அவர் எடுத்த கடைக்கால் இருந்து கிடைத்ததாக  கூறப்படுகிறது அதனை  தனியாக எடுத்து வந்து ஒரு இடத்தில் வைத்து  பஜனை  பாடல் பாடி வழிபாடு செய்து  வந்தது அதற்கு பின் ஆலயம் அமைத்து புரட்டாசி மாதம்  நவராத்திரி மற்றும் சித்திரை மாதம்  திரு கல்யாணம் இந்த 2 திருவிழா   பெரியோர்களால்  செய்து வருகிறார்கள்  தற்போது கடந்த 6 வருடங்களாக  கிருஷ்ண ஜெயந்தி  விழா இப்பகுதி  இளஜர்களல்  மூலமாக இந்த திருவிழா நடந்து  வருகிறது.இன்றும் அரியா! சிவநா ! என்ற பாகுபாடும் நிலவி வருகிறது இப்பகுதி முதியோர்களிடம்  என்பது சற்று  சஞ்சலம் படுகின்ற நிலமை ஆகும். எல்லாம் அவன்  செயல். !ஓம் நமோ நாராயண நாய !

தொடர்புக்கு, பாலு 9488700931
ஓம் நமோ நாராயணாய


No comments:

Post a Comment