உலகில் உள்ள யோனிபேதங்கள் 84 லட்சம்
அவை நான்கு பிரகாரமாய் உள்ளது
அவை அண்டசம், உற்பிசம், சராயுசம், சுவேதசம்
அந்த நான்கு வகுப்பில்
முட்டையிலிருந்து 21 லட்சம் பறவை முதலியவைகளும்
பூமியிலிருந்து 21 லட்சம் மரம் முதலியவைகளும்
கருப்பையிலிருந்து 21 லட்சம் மனிதர்கள் முதலானவர்களும்
வியர்வையிலிருந்து 21 லட்சம் கிருமி முதலியவைகளும் தோன்றும்.
மனித உடலில் உள்ள 14 உலகங்கள்
உள்ளங்கால் - அதலம்
கணைக்கால் - விதலம்
முழங்கால் - சுதலம்
அதற்கு மேல் - நிதலம்
ஊரு - தலாதலம்
குக்யம் - ரசாதலம்
இடை - பாதாளம்
நாபி - பூலோகம்
வயிறு - புவர்லோகம்
ஹ்ருதயம் - சுவர்லோகம்
தோல் - மகாலோகம்
முகம் - ஜனோலோகம்
நெற்றி - தபோலோகம்
சிரசு - சத்தியலோகம்

No comments:
Post a Comment