Wednesday 29 April 2020

வில்வம்

[வில்வம் சிவனுக்கு மட்டுமல்ல,நமக்கும்
■ மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும்
கஷாயமாக்கியோ சாப்பிட்டால்,
■ பாலூற்றி வாருங்கள் வீட்டில் பணமழை பொழியும்,
● பழங்களின் ராஜா.
உளவியல் நோய்களில் முதலாவதான மனஅழுத்தம் நீங்க வில்வம் ஒரு தலைசிறந்த மருந்து. வில்வ இலையைக் கொதிக்கவைத்து முன்னர் கூறியதுபோல் ஊறவைத்தோ, கஷாயமாக்கியோ சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும். வில்வம் பழத்தின் `சிரப்’ மணப்பாகு சந்தைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, தினமும் ஓரிரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.

வில்வம் சிவனுக்கு மட்டுமல்ல... நம் ஆரோக்கியத்துக்கும் விசேஷம்!

வில்வ மரத்தை கண்டால் வணங்குங்கள் மேலும் வெள்ளிக்கிழமை தோறும் அதன் வேர்களுக்கு தூய பாலூற்றி வாருங்கள் வீட்டில் பணமழை பொழியும் அதிசயத்தைப் பாருங்கள்..

       வில்வ மரத்திடம் நம் குறைகளை கூறுங்கள் அந்த குறைகள் உடனே நிவர்த்தியாகும் ஏனெனில் இந்த மரத்திற்கு நாம் சொல்வதை கேட்டு சிவனிடம் முறையிட்டு அதை தீர்க்கும் வல்லமை கொண்டது ..
                     வாழ்க வளத்துடன் !!
             சித்த மருத்துவத்தில், பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கியமான மூலிகை வில்வம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று. பண்டைய நாட்களில், `பழங்களின் ராஜா’ எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வ மரத்தின் இலை, பட்டை, பழம், வேர் அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டவை.#வாழ்க வளமுடன்  #சர்வமும் சிவமயம் #எல்லாம் அவன் செயல்  #ஆன்மீகம்M #இந்து மதமல்ல வாழ்க்கை முறை

No comments:

Post a Comment