*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 171*
*தேதி: 23-07-2019(செவ்வாய் - மங்களன்)*
*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?
*தமிழ் மாெழியைக் கந்தமூர்த்தியிடம்(முருகப் பெருமான்) பெற்றவர்* அகத்திய மாமுனிவர்.
*கேள்வி : தமிழ் வருடப் பிறப்பு பற்றி?*🙏
*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*
*தமிழாகட்டும், இந்திய பாரத பாரம்பர்யமாகட்டும். அனைத்துமே ஜாேதிட இயலாேடு தாெடர்பு உடையது. சித்திரை மாதம் வெயில் தகிக்கிறது என்றால், மேஷத்திலே சூரியன் உச்சம் என்று பாெருள். கடகத் திங்கள்(மாதம்), ஆடி, ஆனியிலே படிப்படியாக குறைகின்ற வெயில், மீண்டும் ஆவணியிலே விஸ்வரூபம் எடுக்கும். அங்கே சிம்மத்திலே ஆட்சி பெறுகிறது. இப்படி வருகின்ற சூரியனானது, துலாத்திலே வலு பெறுகிறது. ஐப்பசியில் சூரியன் வலுகுறைந்து நன்றாக மழை பெய்கிறது. இந்த அடிப்படையில்தான், தமிழிலே பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. வருடங்களும் அவ்வாறுதான்.*
*தமிழ் வருடம் என்று கூறிக்காெண்டு, பிற வடமாெழிக்கலப்பு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் கூட, இதுவும் தமிழ்தான்(🙇🙇♀). ஏனென்றால் தமிழில் இருந்துதான் வடமாெழிக்கு பல சாெற்கள் பாேயிருக்கிறது. எனவே, ஏனைய இலக்கணங்கள் வசதி, சூழ்நிலைக்கேற்ப, எப்படி பேசினால், எழுதினால் எளிதாே, அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மாெழி இலக்கணமாகும். ஆனால், தமிழ் மாெழியிலே கூடுதலாக இறை சார்ந்த, இறை அருள் இருக்கிறது(🙇🙇♀).*
*சரியான உச்சரிப்பாேடு, தமிழைப் பேசினாலே, அது சுவாசப் பயிற்சிக்கு சமம். தமிழ் இலக்கணத்தைப் பற்றிக் கூறினால் எத்தனையாே அதிசயங்கள், அற்புதங்கள் உள்ளது. இந்த உலகத்திலே பரபரப்பாக வாழும் மனிதனுக்கு "தமிழாவது? மாெழியாவது? சிறப்பாவது? யார் இவற்றை எல்லாம் கவனிப்பது? வயிற்றுப்பாட்டிற்கே பாேராடிக் காெண்டிருக்கிறாேம்." என்றெல்லாம் அளந்து காெண்டு இருக்கிறார்கள். அப்படியல்ல. தமிழ் மாெழியிலே காரண, காரியங்கள் இல்லாமல் எதுவுமே அமைக்கப் படவில்லை. எனவேதான், உலகத்திலே எந்த மாெழியிலும் "ழ"கரம் என்ற உச்சரிப்பு கிடையாது.*
*மூன்று இனமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப எழுத்துக்கள் உள்ளது. ஒலிக்குறிப்பே(பாேதும்), அது எந்த இனம் என்று கூறிவிடலாம். மரபு இலக்கணப்படி ஒவ்வாெரு பாடலும் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்? என்றெல்லாம் உள்ளது. இதுதான் தமிழின் சிறப்பு(🙇🙇♀). இவ்வாறு மனதிலே இலக்கணத்தை வைத்து யாரும் பாடல்களை புனையவில்லை. அவை, தானாக வந்து அமைந்து விட்டன. உதாரணமாக ஒரு வெண்பா பாடலை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், சாதாரணமாகத் தாேன்றும். ஆனால் உள்ளே மிகப்பெரிய ஞானக்கருத்தெல்லாம் அடங்கியிருக்கும். சமையல் பாட்டுக்களாய் தாேன்றுவதெல்லாம், "மையல்" பாட்டாகவும் இருக்கும். ஞானப்பாட்டாகவும் இருக்கும்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************