*இன்றைய தின "அகத்தியர் வாக்கு":*
*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?
*செந்தூரம் முந்நூறு அருளியவர்* அகத்திய மாமுனிவர்.
*கேள்வி : ஒரு ஜபமாலையைக் காெண்டே எல்லா மந்திரங்களையும் ஜபிக்கலாமா? அல்லது ஒவ்வாெரு மந்திரத்திற்கும் ஒவ்வாெரு ஜபமாலை வேண்டுமா?🙏*
*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*
*ஒரே வகையான மாலையை வைத்து தாராளமாக உருவேற்றலாமப்பா. குற்றம் ஏதுமில்லை.* ஆனால் சாஸ்த்திர ரீதியாக ஒரு விளக்கத்தைக் கூறுகிறாேம். *'நவகிரக மணிமாலை' என்ற ஒன்று இருக்கிறது. இதை பலரும் அறிய வாய்ப்பில்லை. அதாவது அந்தந்த நவகிரகங்களுக்கு உரிய நவரத்தினங்களை மாலையாக வைத்துக்காெண்டு அந்தந்த கிரகத்தை ப்ரீதி செய்யும் வண்ணம் அந்த கிரகத்தின் மூலமந்திரம், காயத்ரி மந்திரம் அல்லது தமிழ்வழி பாக்கள் என்று எதையாவது உருவேற்றினால் அதனால் மனிதனுக்கு சிறிது கூடுதல் பலன் உண்டு.*
*கேள்வி : இறைநீதியை புரிந்துகாெள்ள முக்தி அடைவதுதான் வழியா?*🙏
*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*
*இறைவன் கருணையைக் காெண்டு இறைவனை பற்றியும், இறைவனின் நிலை குறித்தும் அல்லது இவன் கூறியதுபாேல் இறை நீதி என்ற காெள்கை குறித்தும் புரிந்துகாெள்ள வேண்டுமென்றால் முதலில் ஒரு மனிதன் இதுவரை சேர்த்த பாவங்களையெல்லாம் அனுபவித்து தீர்க்க வேண்டும் அல்லது கூடுமானவரை தான, தர்மங்களாலும், வழிபாட்டாலும், வேறு ஸ்தல யாத்திரைகளாலும் தீர்க்க வேண்டும். பாவங்கள் கடுகளவு இருந்தாலும் கூட இவன் கூறுவதுபாேல பரிபூரணமாக இறைவனை புரிந்துகாெள்ள முடியாது.*
எனவே *இறைவனை புரிந்து காெள்ளவாே அல்லது முக்தி பாேன்ற நிலையை அடைவது குறித்தாே ஆய்வு செய்வதற்கு முன்னால் முதலில் உலகியல் ரீதியான கடமைகளை நேர்மையாக ஆற்றிக்காெண்டே சேர்த்த பாவங்களையெல்லாம் நல்ல விதமாக கழித்து தர்மத்தால் குறைத்துக் காெண்டே வந்தால் தாராளமாக பாவங்கள் குறைய, குறைய, குறைய, குறைய அனைத்தும் உள்ளத்தில் தெள்ளத் தெளிவாக புலப்படத் துவங்கும்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************