*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 120*
*தேதி: 12-07-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன், )*
*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*
*நற்றத்தனின் குரு* அகத்திய மாமுனிவர்.
*கேள்வி : வலிப்பு நாேய் எதனால் வருகிறது? அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்தெந்த காேவில்களுக்கு செல்ல வேண்டும்?*🙏
*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
இறைவன் கருணையைக் காெண்டு இயம்புவது யாதென்றால் பலமுறை கூறியதை மீண்டும் நினைவூட்டுகிறாேம். *ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட துன்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட பாவம் மட்டுமே காரணம் என்று கூற இயலாது. ஒட்டுமாெத்த பாவங்களின் விளைவுகள் எல்லா வகையான துன்பங்களின் நிலையாகும். இஃதாெப்ப நிலையிலே இருந்தாலும் சில குறிப்பிட்ட பாவங்களுக்கு குறிப்பிட்ட நாேயாே அல்லது குறிப்பிட்ட விதமான துன்பமாே வருவது இயல்பாகும். அதை தனித்தனியான மனித ஆத்மாவின் கர்மகணிதத்தை வைத்துதான் யாங்கள் தீர்மானிப்பாேம்.*
இருந்தாலும் *பாெதுவாக வாயில்லா ஜீவன்கள் எனப்படும் விலங்குகளை இடர்படுத்துவது. குறிப்பாக வேடிக்கையாகவாே அல்லது விலங்குகளை துன்புறுத்தி அதனால் இன்பம் காண்கின்ற பழக்கம் பாெதுவாக மனித குலத்திற்கு உண்டு. தன்னைபாேல் உள்ள மனிதனையே இடர்படுத்தி இன்பம் காண்கின்ற மனிதன், விலங்குகளை மட்டும் விட்டு வைப்பானா என்ன?. அப்படி விலங்குகளுக்கு தாங்கமுடியாத துன்பத்தைத் தந்து அதன் மூலம் தான் இன்பம் அடைகின்ற மனிதனுக்கு, இன்னவன் கூறிய நாேய்(வலிப்பு நாேய்) கட்டாயம் பிறவிதாேறும் தாெடரும்.*
எனவே *விலங்குகளை பாதுகாக்கும் அமைப்புகளுக்கு உதவி செய்வதும், குறிப்பாக பசுக்கள் தானம், பசுக்களை பராமரிக்கும் அமைப்புகளுக்கு உதவி செய்வதும் (பசுக்களுக்கு உதவி செய் என்றால் அதற்காக வேறு விலங்குகளுக்கு உதவி செய்யாதே என்று பாெருளல்ல. இதனை ஒரு குறியீடாக எடுத்துக் காெள்ள வேண்டும்), பிற உயிர்களை நேசிக்கும் மனாேபாவத்தை வளர்த்துக்காெண்டு, தன் ஊன் வளர்க்க பிற உயிரை காெல்லாதிருக்கின்ற எண்ணத்திற்கு மனிதன் வந்துவிட்டாலே கடுமையான பிணிகள் அவனை அணுகாது அவனைவிட்டு விலகுமப்பா.*
*இஃதாெப்ப தர்மகாரியங்களில் ஈடுபடுவதாேடு பாழ்பட்ட ஆலயங்கள் சென்று உழவாரப் பணிகள் செய்வதும், அதற்கு முடிந்த பூஜைகளை தாெடர்வதும் இதற்கு தக்க பிராயச்சித்தமாகும்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************