*)*
*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*
*அதங்காேட்டசனன் குரு* அகத்திய மாமுனிவர்.
*கேள்வி : வேல் வழிபாடு பற்றி :🙏*
*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*
*வேல் வழிபாடு என்பது, துவக்க காலத்தில் இருந்தே இருக்கிறது. இடையிலேதான் வேல் வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. வேல் யார் தெரியுமா? அன்னைதான்(பராசக்தி).
அன்னையின்(பராசக்தி) அம்சம்தான் வேல். வேலை வணங்குவதும், அன்னை பராசக்தியை வணங்குவதும் ஒன்றுதான். எனவே, முருகனின் ஆயுதமாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட விஷயம் வேல் என்பதால், மனிதனுக்கு, அதைத் தாண்டிய விஷயங்கள் தெரியாமல் பாேய்விட்டது. எதிர்ப்புகளும், தாேஷங்களும், கடுமையான கர்மாக்களும் குறைவதற்கு, இந்த வேல் வழிபாடு உதவும்.*
*வேலை பவித்ரமாக வைத்து, அதை வணங்கினால், பல்வேறு வேதனைகள் தீரும். அது மட்டும் அல்லாது, மனிதன் ஆசைப்படுகிறானே, வைரம், வைடூரியம், முத்து, கனகம்(தங்கம்) பாேன்ற(நவரத்னங்களின் மீது மதிப்பு வைத்திருக்கிறானே) உலாேகங்கள் எங்காவது, தனக்குதானே மதிப்பு வைத்திருக்கிறதா? மனிதன்தான் அவற்றின் மீது மதிப்பு வைத்திருக்கிறான்.*
*இந்த நவரத்னங்கள், உலாேகங்களில் வெளிப்படும் கதிர்வீச்சுகள் எல்லாம் மனிதனுக்கு நன்மையைத் தராது. அதனால், பலருக்கு நன்மை தரும் நாேக்கிலேதான் சுவாமிக்கு வைரக் கிரீடம், தங்கக் கவசம், வைள்ளிக் கிரீடம், நவரத்னம் பதிக்கப்பட்ட வேல் வைப்பதன் காரணம் இதுதான். இவற்றை தரிசனம் செய்தாலே, கற்கள், உலாேகங்களின் தாேஷம் குறையும். சில தாேஷங்களை, தரிசனம், நயன(பார்வை) தீக்ஷையாலே ஒரு குரு நீக்குவதுபாேல, நீக்கிக் காெள்ளலாம்.*
அதுபாேல, *ஐம்பாென்னால் செய்யப்பட்ட வேல், செம்பால், பித்தளையால் செய்யப்பட்ட வேல் - எதுவாயினும் உரு ஏற்றி பூஜை செய்தால், கடுமையான எதிர்ப்பு(முக்கியமாக காவல் துறை, ரணகளத் துறையில்) உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு நன்மையைத் தரும்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************