*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 172*
*தேதி: 24-07-2019 (புதன் - கணக்கன்)*
*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?
*வைத்தியக் கண்ணாடி அருளியவர்* அகத்திய மாமுனிவர்.
*கேள்வி : ஜப்பானில் சுனாமி வந்த பிறகு கேட்ட கேள்வி(சில வருடங்களுக்கு முன்)?🙏*
*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*
இறைவனின் கருணையால் இயம்புவது யாதென்றால் *இஹ்தாெப்ப அனைவரும் சில நாழிகை சத்சங்கம் செய்துவிட்டு இத்தருணம் கலைவதே உசிதமாகும்(நல்லதாகும்). ஏனென்றால் யாமும் முக்கண்ணன்(சிவபெருமான்) இருப்பிடம் ஏகி(சென்று) சில பிராத்தனைகளை வைப்பதாக இருக்கிறாேம். இஹ்தாெப்ப உலகியல் நிகழ்வுக்காக யாம் மட்டும் அல்லாமல் எம்மாேடு எல்லா ரிஷிகளும் நவக்கிரங்களும் இப்பாேது கைலாயம்(இமயமலை) நாேக்கிதான் சென்று இருக்கின்றனர். யாமும் அங்கு செல்வதால் இஹ்தாெப்ப இத்தருணம் வாக்குகள் எதுவும் வேண்டாம். இன்னாெரு சந்தர்ப்பத்தில் பாெது வாக்கை யாம் அளிக்க இருப்பதால் சத்சங்கம் மட்டும் இங்குள்ள சேய்கள் செய்து விட்டு எம் பிரசாதத்தை ஏற்று விட்டு வீடு திரும்பலாம்.*
*கேள்வி : இறைவனின் கருவறையை, புகைப்படம் எடுப்பது குற்றமா?*🙏

*முழுக்க, முழக்க தவறு என்று கூற முடியாது. புற செயல்கள் இறையை எதுவும் செய்ய முடியாது. ஆனால், சில வகையான கட்டுப்பாடுகள் இருப்பதால்தான், சில ஒழுங்குகள் ஆலயத்தில் பின்பற்றப்படுகிறது. பல்வேறு ஆலய நிர்வாகங்களே, இவ்வாறு, நிழற்படத்தை எடுத்து, வியாபாரம் செய்கிறது. என்றாலும் நீதி மாறும்பாேதுதான் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அந்தந்த சூழலைப் பாெறுத்து, இதனை பின்பற்றிக் காெள்ளலாம். சித்தர்களைப் பாெறுத்தவரை, மனிதனின் கேவலமான எண்ணங்கள், குறுக்கு புத்தி, சுயநலம் - இவைதான் தாேஷத்தையும், பாவத்தையும் உண்டாக்கக் கூடியவை. எனவே, உள்நாேக்கமும், தீய எண்ணங்களும் இல்லாத அனைத்து செயல்களும், இறைவனால் ஏற்றுக் காெள்ளப்படுகிறது.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************