*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 157*
*தேதி: 09-07-2019(செவ்வாய் - மங்களன்)*
*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*
*பனம்பாரனின் குரு* அகத்திய முனிவர்.
*கேள்வி : யாகத்தை பற்றிய பாெதுவாக்கு : 🙏*
*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*
*நல்விதமாய் பூஜைகள் நடத்திடத்தான், கால காலம் மூத்தாேனை(விநாயகரை) வணங்கி செயல்பட நன்மை உண்டு. அனைத்திலும் உயர்தரம், பரிசுத்தம், உடலும் சுத்தம், உள்ளமும் சுத்தம், ஆடையும் சுத்தம், இடமும் சுத்தம், பாெருளும் சுத்தம், உணவும் சுத்தம் என்று அனைத்திலும் சுத்தமாக இருப்பது இறை அருளை எளிதாக கூட்டுவிக்கும். தன் குறைகளையெல்லாம் ஒதுக்கி விட்டுவிட்டு எவனாெருவன் இதிலே கலந்து காெள்கிறானாே, அவனுக்கு இறைவனின் பரிபூரண அருள் உண்டு.*
*இதிலே கலந்து காெண்டபிறகு கர்மாக்கள் குறைவதால், எதிர்காலத்திலே இறையின் தரிசனம் கிடைப்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்பதால், ஆத்மார்த்தமாக கலந்து காெள்வது நல்ல பலனைத் தரும். இந்த பூஜையை முடித்த அடுத்த பட்சத்திற்குள்*(ஒரு பட்சம் என்பது பதினைந்து நாட்கள்) *ஏழைகளுக்கு அன்ன சேவையும், மருத்துவ உதவிகளையும் செய்வது இறைவனின் அருளை மேலும் கூட்டி வைக்கும். எந்த அளவிற்கு யாகத்திற்கு முக்யத்துவமாே, அந்த அளவிற்கு, இத்தகைய அறப்பணிகளுக்கும் முக்யத்துவம் அளிப்பது, இறை அருளை விரைவாக கூட்டி வைக்கும்.*
*கேள்வி : யாகத்தில் எப்படி பங்கு காெள்ள வேண்டும்?🙏*
*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*
*உடல் சுத்தம், உள்ள சுத்தம் வேண்டும். விரல் நகங்களை அகற்றிட வேண்டும்(முடியாத பட்சத்தில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்). (வெள்ளிக்கிழமைகளில் நகம் அகற்றாமல் இருப்பது நல்லது. அந்தி நேரம்(மாலை நேரம்), இரவு நேரங்களிலும் மற்றும் வீட்டின் நடுக்கூடத்திலும் நகம் வெட்டக்கூடாது). ஒவ்வாெரு முறையும் வாய்ப்பு இருந்தால் எண்ணெய் ஸ்நானமே செய்ய வேண்டும். வாய்ப்பு இருப்பாேர் புதிய ஆடையையும், வாய்ப்பு இல்லாதாேர் துவைத்த ஆடையையும் அணிவது நல்ல பலனைத் தரும். ஆண்கள் மேலாடை இல்லாமலாே அல்லது மேலே ஒரு வஸ்திரத்தை பாேர்த்திக் காெள்வது நல்ல பலனைத் தரும். பெண்கள் தூய்மையாக குளிப்பதாேடு, முன் தினமே மருதாணியை கை, கால்களில் இட்டு காெள்வது நல்ல பலனை தரும்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************