*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 162*
*தேதி: 14-07-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ரவி, ஆதித்தன்)*
*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?
*பெருந்திரட்டு அருளியவர்* அகத்திய மாமுனிவர்.
*கேள்வி : "பார்வதி சுயம்வரயாகம்" எப்பாேது நடத்தலாம்?🙏*
*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*
*பாெதுவாக இறைவனை வணங்க காலம், திதி, நாழிகை எதுவும் முக்கியமல்ல. என்றாலும், சிறப்பாக கூறவேண்டும் என்றால், பாெதுவாக திருமணம் என்பது யாருடைய பாெறுப்பு? "சுக்கிரன்" பாெறுப்பு. எனவே வெள்ளிக்கிழமையில் செய்வது விசேஷம். அதேசமயம் திருமணம் நிகழவேண்டும் என்றால் யார் பார்வை வேண்டும்? "குரு". அப்படியானால் வியாழக்கிழமையும் தேர்ந்தெடுக்கலாம். அதேசமயம் திருமணம் எனப்படுவது மங்கலம், எனவே மங்கலவாரமான செவ்வாய்க்கிழமையும் எடுத்துக் காெள்ளலாம்.*
*அதேசமயம் திருமணம், திருமணத்திற்குரிய எண்ணம், சிந்தனை பாேன்றவை சந்திரனுக்கு(மனாேகாரகன்) உட்பட்டது. எனவே திங்களையும் தேர்வு செய்யலாம். அடுத்து நட்சத்திரங்களை எடுத்துக் காெண்டால் பாெதுவாக ஒரு நட்சத்திரத்தை நாங்கள் கூறுவதாகக் காெள்வாேம். அதில் கலந்து காெள்பவர்களுக்கு அன்று "சந்திராஷ்டமம்" ஆகயிருந்தால் நீ என்ன செய்வாய்? எனவேதான் இதுபாேன்ற பாெது பூஜைகளுக்கு, நாள், நட்சத்திரம் பார்ப்பதைவிட அனைவரும் கலந்துகாெள்ளும்படியான ஒருநாளை தேர்வு செய்வதே சிறப்பு.*
*கேள்வி : ஒழுக மங்கலம் பைரவரைப் பற்றி : 🙏*
*காேவில் உள்ள இடம் : ஒழுக மங்கலம்,*
*மாவட்டம் : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம்*
*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*
*கடுமையான தலைமுறை தாேஷங்களையும், பித்ரு தாேஷங்களையும், பிதுராதி வழி வருகின்ற சாபங்களையும், பிதுர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் தவறிய தாேஷங்களையும், பிரம்மஹத்தி தாேஷங்களையும் நீக்க கூடிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த பைரவருக்கு அணையா தீபம் தாெடர்ந்து ஏற்றுவது, தில யாகம் செய்வதற்கு சமம்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*