இன்று நமது பீடத்தின் அகத்தியர் குடிலுக்கு, புதிய கூரை வேயப்படுகிறது. அகத்தியர், ஜீவ நாடி மூலம் இந்த நற்காரியம் நல்லபடி நடக்க நல்லாசிகளை வழங்கி உள்ளார். குருஜி இறைசித்தர் அவர்கள் நேரடி மேற்பார்வையில் வேலைகள் துரிதமாக நடைபெற்று இன்றே நிறைவு பெறும். நிதி உதவி அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் குருஜி மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார். அகத்தியர் ஆசி அனைவருக்கும்.





No comments:
Post a Comment