Friday, 4 September 2020

ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அர்ச்சனை நாமாவளி

ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அர்ச்சனை நாமாவளி

ஓம் அகத்தீசாய நம
ஓம் அங்குல பிரமாணாய நம
ஓம் அகஸ்திய கிரந்தகர்த்தாய நம
ஓம் அகத்தீசாய நம
ஓம் அங்குல பிரமாணாய நம
ஓம் அஷ்டலக்ஷ்மீ கடாகூஷாய நம
ஓம் அஷ்டமா சித்திதராய நம
ஓம் கடோத் பவாய நம ஓம் கலச முனியே நம
ஓம் கும்ப முனியே நம
ஓம் மலய முனியே நம
ஓம் மைத்ராவருண பத்ராய நம
ஓம் ஆதிதமிழ்ச் சங்க ஸ்தாபனாய நம ஓம் ஆனந்த் ஸ்வரூபாய நம
ஓம் ஆத்மலிங்க ஸ்வரூபாய நம
ஓம் தத்தாத்ரயே நம
ஓம் புலஸ்த்யாய நம
ஓம் லோபாமுத்ரா பர்த்ரே நம
ஓம் சித்தபுருஷாபிதுராய நம
ஓம் முத்தமிழாசார்ய நம
ஓம் கணேசப் பிரசாத சித்தாய நம
ஓம் அக்னிதத்வ ஸ்வரூபாய நம
ஓம் இந்த்ர சேமானுக்ரக பீதஸாகராய
ஓம் இஷ்ட தேவதாய நம
ஓம் பிரம்மயாகோத்பவாய நம
ஓம் வஸிஷ்ட பிராத்ரே நம
ஓம் விந்தியபர்வத அகங்காரநாசனாய நம
ஓம் கங்கா காவேரி தீர்த்தஸ்தாபனாய நம
ஓம் ஹிமாலய தஷிணாபிவிர்த்தயே நம
ஓம் பார்வதி பரமேஸ்வர அகத்வாஸவே நம
ஓம் முனி சிரேஷ்டாய நம
ஓம் பொதிகை வாஸஸ்தலாய நம
ஓம் ஈசானுக் கிராகய நம
ஓம் உமாமகேஸ்வர மங்களோற்சவ
ஓம் தர்ஸனாய நம
ஓம் ஈசாவாகர்த்த விவப்பிரியாய நம
ஓம் குமாரஸ்வாமி சிஷ்யாய நம
ஓம் பிரணவ வித்யாய நம
ஓம் வாதாபீவில்வலன் நாசனாய நம
ஓம் ஸ்ரீவித்யா காரண ஹயக்ரீவ சிஷ்யாய நம
ஓம் சமஸ்தக்ஷேத்திர தர்ஸனாய நம
ஓம் வேதாரண்ய வாசிநே நம
ஓம் குற்றால கன்யாகுமரி ஸ்தாபனாய சம்பவே நம
ஓம் உபய ஸம்பவே நம
ஓம் உபகாரக் கிரியாய நம
ஓம் நித்ய ஸ்வரூபாய நம
ஓம் நிஷ்காம்யக் கிரியாய நம
ஓம் சமஸ்த சித்தியாய நம
ஓம் ஸ்ரீராம ஆதித்யஹ்ருதய போதகாய நம ஓம் சிவப்ரியகராய நம
ஓம் தமிழ்க்கலா ஸ்தாபனாய நம
ஓம் சங்கீத வல்லபாய நம
ஓம் சங்கீத தந்திர இராவண ஸ்நேஹாய்
ஓம் ஊர்வசி மமகார நாசனாய நம
ஓம் மஹாதந்திரகார்ய சித்திதராய நம
ஓம் சேர சோழ பாண்டிய ராஜ்யஸ்தாபன நம
ஓம் விருத்ராசுர நாசகார்யாய நம
ஓம் சதாசிவத்தியான புருஷாய நம
ஓம் ஜோதிஷக்கிரந்தகர்த்ரே நம
ஓம் சர்வசித் புருஷாசார்யாய நம
ஓம் சப்தரிஷி ஸ்தானாய நம
ஓம் நகுஷராஜ அகங்கார நாசனாய
ஓம் எண் குணஸ்தாய நம
ஓம் சிவஞான போதாய நம
ஓம் காம விமோசனாய நம
ஓம் பக்தப் பிரியாய நம
ஓம் மஹாசாந்த ஸ்வரூபாய நம
ஓம் பக்தகோடி பிரார்த்தனாய நம
ஓம் யோக சாதனாய நம
ஓம் சர்வலோக போதகர் யாய நம
ஓம் நவ சக்தயே நம ஓம் சாபானுக் கிரகாய நம
ஓம் ஏகாக்ர சித்தானுக்ரகாய நம
ஓம் ஏகாகிநே நம
ஓம் நாரதாதி வீணா சாப காரணாய நம
ஓம் நக்கீரன் திராவிட லஷ்ண போதகாய நம
ஓம் ராமபிரம்மாஸ்திர போதனாய நம
ஓம் அகஸ்திய நஷத்ர ரூபாய நம ஓம் பாப விமோசனாய நம
ஓம் ரோக விமோசன நம
ஓம் துர்குண விமோசன நம
ஓம் ஞான கைவல்யாய நம
ஓம்சிரஞ்ஜீவநே நம
ஓம் ஐங்கோஸ் இஷ்டார்த்த வல்லவாய
ஓம் அயோ நயே நம
ஓம் நிர்மலாய நம
ஓம் நிர்விகாராய நம
ஓம் செந்தில் குமாரஸ்வாமி வாசஸ்தலாய நம
ஓம் சத்குருவே நம
ஓம் சஞ்சல விமோச்சணாய நம
ஓம் சைவ சமய ஸ்தாபணாய நம
ஓம் சத்கார்யாய  நம
ஓம் பக்திரச யோகாய நம
ஓம் ஒளிஸ்வரூபாய நம
ஓம் ஸ்தூல தேஹாய நம
ஓம் சூஷ்ம தேஹாய நம
ஓம் காரண தேஹாய நம
ஓம் ஸாகரஜீவஹிம்ஸ பாப விமோசன லிங்க பூஜாகராய நம
ஓம் பக்தானுக்ரகாய நம
ஓம் கிருஷ்ண பாரம்பர்ய ராஜாதிராஜ குருவே நம
ஓம் சர்வபீஜ மந்தரசித்தயே நம
ஓம் விஷ்ணு பிம்பே சிவலிங்க ரூபகர்த்ரே நம
ஓம் அந்த்ரவிமான சஞ்சாராய நம
ஓம் ஓங்காரப் பிரணவ சாதனாய நம
ஓம் மஹா கூடஸ்த ரூபாய நம
ஓம் குஹவாஸிநே நம
ஓம் சகுண நிர்க்குணோபாஸனாய நம
ஓம் நவீன வுற்பவ சத்தியாய நம
ஓம் ஓளஷத கிரந்த கர்த்தாய நம
ஓம் ஒளபாசன க்ரியாய நம
ஓம் தாவர குணாதிசய போதாய நம
ஓம் ருத்ராக்ஷணாய பூவுணாய் நம
ஓம் கமண்டல தண்டகரஸ்தாய நம

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி

No comments:

Post a Comment