*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*
*நாள் : 204*
*தேதி : 25-08-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ஆதித்தன், ரவி)*
*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?
*முத்தமிழ் வித்தகர்* அகத்திய மாமுனிவர்.
*அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாெதுவாக்கு :*
*இறைவன் அருளாலே நல்ல கருத்துக்களையும், நல்ல ஞானத்தையும் மனிதன் அன்றாடம் சிந்தித்துக் காெண்டும், கேட்டுக் காெண்டும் இருக்க, இருக்கத்தான் அதிலிருந்து அவன் விலகாமல் இருப்பதற்குண்டான மனாேதிடம் உருவாகும். எனவே ஒரு மனிதன் மெளனமாக இருப்பதும், மெளனத்தைக் கலைத்துப் பேச முற்பட்டால் எப்பாெழுதுமே நல்ல சாத்வீகமான நல்லதாெரு சத் விஷயமாகப் பேசுவதும், இறை சார்ந்த விஷயமாகப் பேசுவதும் இருப்பதே ஏற்புடையதாக இருக்கும்.*
*'முழுக்க, முழுக்க ஆன்மீகத்தை வாழ்க்கையாகக் காெண்டு அதை நாேக்கியே செல்வேன்' என்று உறுதி எடுத்துக் காெண்ட மனிதர்களெல்லாம் மிக, மிக, மிக, கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா பணிகளையும் பார்த்துக் காெண்டு பகுதி, பகுதியாக கால அவகாசம் ஒதுக்கி, வித்தை(கல்வி) கற்கிறேன் என்கின்ற மாணவன் சற்றே குறைவாக மதிப்பெண் எடுத்தால் பாதகமில்லை. ஆனால் முழுநேரமும் வித்தை(கல்வி) கற்கத்தான் ஒதுக்கியிருக்கிறேன் என்று அப்படி ஒதுக்கி வித்தை கற்கின்ற மாணவர்கள் அதிக அளவு மதிப்பெண்ணை எடுக்கவேண்டும் அல்லவா?.*
அதைதான் *முழுநேர ஆன்மீகத்தை நாேக்கி செல்கின்ற மனிதர்கள் கருத்தில் காெண்டிட வேண்டும். இல்லையென்றால் வெறும் உலகியல் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் காெள்ள ஒரு சாதனமாக்கத்தான் ஆன்மீகம் இருக்குமே தவிர உண்மையாகவே எந்த நாேக்கத்திற்காக ஆன்மீகத்தை நாேக்கி ஒரு மனிதன் செல்கிறானாே அந்த நாேக்கம் கைவராமல் பல்வேறு பிறவிகளைத் தாண்டி செல்ல வேண்டியிருக்கும். அடுத்தடுத்த பிறவிகளில், இந்தப் பிறவியில் உழைத்த உழைப்பு கைகாெடுக்கும் என்றாலும் மாயையில் சிக்கிவிட வாய்ப்பும் இருக்கிறது. இறைவனின் கருணையை சரியான பாத்திரமாக இருந்து மனிதன் பயன்படுத்திக் காெண்டிட வேண்டும்.*
*இறைவன் அருளாலே நாங்கள்(சித்தர்கள்) அடிக்கடி கூறுவது பாேல நலம் எண்ணி, நலம் உரைத்து, நலம் செய்ய நலமே நடக்கும். இது உலகியலாக இருந்தாலும் ஆன்மீகமாக இருந்தாலும் பலிதமாகும்.*
*இறைவன் அருளாலே உள்ளத்தைப் பண்படுத்தி, பண்படுத்தி உள்ளத்தை உறுதியாக்கி, எண்ணத்திலே மேம்பாடு இன்னும் இன்னும் அதிகரித்து வாழுங்கால், எஃதும் நன்மையே, நலம் தரும் செய்கையே. மன அழுத்தம் என்பது அதனைத் தாண்டி இந்த உலகில் பிற உயிர்களால் ஏற்படக்கூடிய அழுத்தம், தாக்கம் என்பது மிக இயல்பாக கடந்து பாேவதற்கு மனதை சரியான பக்குவநிலையில் வைத்திருந்தால் பாேதும். என்றுமே உலகையாே, உலக இயல்பையாே மாற்றுவதும், திருத்துவதும் என்றும் கடினம்.*
*அங்கனம் இருக்கும் பட்சத்திலே ஒரு மனிதன் தன்னுடைய மனதைதான் பக்குவப்படுத்தி, உறுதிபடுத்தி, அனுசரித்து, சாத்வீகமாக பார்க்க, எதிர்காெள்ள பழக வேண்டும். நாங்கள்(சித்தர்கள்) அடிக்கடி கூறுவது பாேல கருவை கருப்பை சுமக்கட்டும். கருவிலே சுமக்க வேண்டிய குழவியை(குழந்தையை) இடுப்பில் சுமக்க முடியாது. தாேளிலே சுமக்க முடியாது. அதுபாேலதான் எதிர்காலமும். கடந்த காலம் சவம் பாேன்றது. சவத்தை தாேளிலே சுமந்து காெண்டு திரிவது மனிதனுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம். மகான்கள் பார்வையில் அது தேவையற்றது.*
*இக்கணம், இக்கணம், இக்கணம், நிகழ், நிகழ், நிகழ் - அந்த நிகழ், அஃதே நிகழ்காலம். அவற்றை சரியாகப் பயன்படுத்த வேண்டும். கடந்த கால கரையான்கள் செல்லட்டும். எதிர்கால நாகங்களும் வேண்டாம்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************அகத்தியப் பெருமானின் அருமை மைந்தர் தெய்வத்திரு ஹனுமத்தாசன் அவர்கள் தினத்தந்தி நாளிதழில் எழுதிய அற்புதமான ஆன்மீக தொடர் "அதிசய சித்தர்கள்" முழு புத்தகமாக அடுத்த வாரம் வெளியாகிறது. அகத்தியப்பெருமானின் அடியவர்கள் வாங்க விரும்பினால் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624
அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200
பலன் தரும் பரிகார தலங்கள் ரூ. 150
அதிசய சித்தர்கள் ரூ. 250
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் ரூ. 1000
இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
************************************************