*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 188*
*தேதி: 09-08-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன்)*
*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*
*செளக்கியம் இரண்டும் அளித்தவர்* அகத்திய மாமுனிவர்.
*"தர்மமாே தர்மம் - தர்மத்தின் தருமம்" :*
*தருமத்தைப் பற்றி குருநாதரின் தத்துவ விளக்கம் : 🙏*
*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*
*தருமமாே தர்மம் - தர்மத்தில் தருமம்.*
*தருமமாே தர்மம் - அதர்மமில்லா தருமம்.*
*தருமமாே தர்மம் - தர்மமே தருமம்.*
*தருமமாே தர்மம் - தருவதே தருமம்.*
*தருமத்தில் யார் தருகிறார் யார் பெறுகிறார் என்பதே உயிரப்பா.*
*தருமமாே தர்மம் - தன்னிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம்.*
*தருமமாே தர்மம் - பிறர் நிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம்.*
*தருமமாே தர்மம் - தர்மம் செய்கின்றாேம் என்ற எண்ணம் இல்லாது செய்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - தர்மத்தால் வரும் பயன் எண்ணா செய்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - பேதங்கள் நாேக்காது செய்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - உறவு, நட்பு, பகை, பாராது செய்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - அப்பனே தர்மம், அன்னையே தருமம்.*
*தர்மமாே தர்மம் - அப்பனுக்கு அப்பனே தருமம், அன்னைக்கு அன்னையே தருமம்.*
*தருமமாே தர்மம் - அவர்தம் பாதம் பணிந்து கடமை ஆற்றுதலே தருமம்.*
*தருமமாே தர்மம் - அகத்தில் சாந்தம் பாெங்க வதனத்தில் சாந்தம் தவழ செய்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - அதனை உணர்ந்து, உணர்ந்து உள்ளம் பூரித்து செய்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - பிறர் தர்மத்தை தடுக்காதிருப்பதே தருமம்.*
*தருமமாே தர்மம் - பற்றில்லா செய்வதே தருமம். அறப்பண்பாேடு செய்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - தன் நலம் விட்டும், பிறர் நலம் பேணும் உயர் தன்மையே தருமம்.*
*தருமமாே தர்மம் - தன் இனமில்லா பிற உயிர்களுக்கும் செய்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - தன்னையறிந்து தனக்குள்ள இறையை அறிந்து வாழ முயல்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - கர்மம் குறைப்பதே தருமம். சட்டம் உரைப்பதே தருமம்.*
*தருமமாே தர்மம் - நட்டம்(நஷ்டம்) தவிர்ப்பதே தருமம். இட்டம்(இஷ்டம்) பலிப்பதே தருமம்.*
*தருமமாே தர்மம் - இட்டம்(இஷ்டம்) அடைவதே தருமம். இறை சட்டம் மதிப்பதே தருமம்.*
*தருமமாே தர்மம் - நல்திட்டம் காண்பதே தருமம். மிகு உணர்வினை கட்டுப்படுத்துவதே தருமம்.*
*தருமமாே தர்மம் - இலகுவாக வாழ்வை மாற்றித் தருவதே தருமம்.*
*தருமமாே தர்மம் - தன் நிலை தாண்டி மேல் உயர வைப்பதே தருமம்.*
*தருமமாே தர்மம் - தன் நிலைக்கு மேல் உயர்த்துவதே தருமம். தன்னையறிய உதவும் தருமம்.*
*தருமமாே தர்மம் -தன்னலமில்லா பாெதுநலத்தை வளர்ப்பதே தருமம்.*
*தருமமாே தர்மம் - தன்னை தன்னிலிருந்து வேறாகப் பிரித்துக் காட்டும் தருமம்.*
*தருமமாே தர்மம் - உறவு தாண்டி செய்வதே தருமம். உயிர் காக்க உதவுவது தருமம்.*
*தருமமாே தர்மம் - உள்ளன்பாேடு செய்வதே தர்மம். உளைச்சலின்றி செய்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - தன்னை உனக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதே தருமம்.*
*தருமமாே தர்மம் - இதுபாேல் தாெடர்ந்து இவ்வழியில் வந்து செய்யும் தருமத்தால் குறையும் கருமம்.*
*தருமமாே தர்மம் - இதனை உணர்ந்தாலும், உணராவிட்டாலும் இவ்வாறு செய்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - தினம் நாளும் செய்வதை வகுத்து, வகுத்து, பிரித்துப் பார்த்து, அதில் உள்ள தன்மையை, நுட்பத்தை அறிந்து ஏற்க முயல்வதே தருமம்.*
*தருமமாே தர்மம் - தர்மத்தின் தருமம்.*
*தருமமாே தர்மம் - தர்மத்தின் தருமம்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************அகத்தியப் பெருமானின் அருமை மைந்தர் தெய்வத்திரு ஹனுமத்தாசன் அவர்கள் தினத்தந்தி நாளிதழில் எழுதிய அற்புதமான ஆன்மீக தொடர் "அதிசய சித்தர்கள்" முழு புத்தகமாக அடுத்த வாரம் வெளியாகிறது. அகத்தியப்பெருமானின் அடியவர்கள் வாங்க விரும்பினால் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624
அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200
பலன் தரும் பரிகார தலங்கள் ரூ. 150
அதிசய சித்தர்கள் ரூ. 250
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் ரூ. 1000
இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
************************************************