*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 141*
*தேதி: 02-08-2019(வெள்ளி - சுக்ரன், அசுரகுரு, சுங்கன்)*
*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*
*தூங்கெயிலெறிந்த தாெடித்தாேட் செம்பியன் அரச குரு* அகத்திய மாமுனிவர்.
*கேள்வி : மாயூரநாதர் (மயிலாடுதுறை) ஆலயத்தில் உள்ள குதம்பை சித்தரைப் பற்றி : 🙏*
*குதம்பை சித்தர் ஜீவசமாதி உள்ள இடம் : மாயூரநாதர் சிவன் காேவில், மயிலாடுதுறை.*
*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
*நங்கையர்கள்(பெண்கள்) செவியில் அணியக்கூடிய ஒருவகையான ஆபரணம்தான் குதம்பை என்பது. இந்தக் குதம்பையை முன்னிறுத்தி பெண்களுக்குக் கூறுவதுபாேல் ஏதுமறியாத, மாயையில் சிக்கியிருக்கின்ற ஆன்மாக்களுக்கு, தான் உணர்ந்ததைப் பாடல்களாகப் பாடி இறை ஞானத்தை மனிதன், மனிதப் பிறவி இருக்கும்பாெழுதே உணர்ந்து காெள்ள வேண்டும். 'இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமாே' என்பதுபாேல, மனிதன், மனிதனாக பிறந்த உடனேயே கூடுமானவரை பக்தி மார்க்கத்தில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு கிட்டிய உடனேயே உடனடியாக ஞான மார்க்கத்திற்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக தான் கற்றதை, பெற்றதை, உணர்ந்தை, உள்ளாெளியாக புரிந்துகாெண்டதை பிற மனிதர்களுக்கும் கூறிவைத்தார்.*
*கேள்வி : சிற்றம்பலநாடி சுவாமிகளைப் பற்றி :*🙏
*திருக்காேவில் : சீகாழி சிற்றலம்பலநாடி சுவாமிகள் திருக்காேவில்,*
*இடம் : சித்தர் காடு, மயிலாடுதுறை அருகில் 04 கி.மீ*
*மாவட்டம் : நாகப்பட்டினம் மாவட்டம்*

*60 க்கும் மேற்பட்ட சித்தர்களுடன் ஒரே கணத்தில் இறையுடன் இரண்டறக் கலந்த ஒரு புனிதன், ஒரு முனிவன், ஒரு சித்தன். ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்கு முன்பு இஃதாெப்ப வைபவம் நிகழ்ந்தது. பற்றற்ற ஒரு ஞானியாகி, பவித்ரமாகி முக்கண்ணனாகிய இறைவனை ஸ்தூல உடலிலே தரிசித்து ஔி ரூபமாக அனைவருக்கும் அதனைக் காட்டி பேரின்பப் பேற்றை எப்படி அடைவது? என்பதற்காக வழிகாட்டி தன்னுடன் பலரையும் அழைத்துக் காெண்டு சென்றவர்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************