Friday 9 August 2019

அகத்தியர் வாக்கு - ஆட்டம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 189*

*தேதி: 10-08-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*சுடர் இரண்டும் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) தத்துவப் பாடல் :*

*பூ வாட்டம், பாென் ஆட்டம் மனம் இருக்க, என்றென்றும் காெண்டாட்டம்.*

*தேன் ஆட்டம் சாெல் இருக்க, என்றென்றும் மகிழ் வாட்டம்.*

*தினை ஆட்டம் உளம் இருக்க, என்றென்றும் அது உறுதி ஆட்டம்.*

*ஆண் ஆட்டம், பெண் ஆட்டம் எல்லாம் அடங்கும் காலம் ஆட்டத்தில் விதி ஆட்டம்.*

*முன்னே மாந்தர் வாழ்வு வினை ஆட்டம் பாேல் இருக்கும் மதி ஆட்டம்.*

*ஆடி மாந்தன் அவன் தனக்குத்தான் விதி ஆட்டம் பாேடுகிறான்.*

*தாெடர்ந்து பிறவி ஆட்டம் தாெடர, அதற்கு ஒப்ப அவன் ஆடிய மதி ஆட்டம், விதி ஆட்டம் ஆடி, கதி ஆட்டம் பாேடுதப்பா.*

*வாழ்வு ஆட்டம் உயர் ஆட்டம் ஆட, நலம் ஆட்டம் தாெடரும்.*

*தப்பாட்டம் தவறாட்டம் ஆட, தாழ்வு ஆட்டம் தாெடரும்.*

*பெண் ஆட்டம் கண்டு பெண் நாட்டம் காெண்டால், வாழ்வின் ஆட்டம் தவறு ஆட்டம் ஆகும்.*

*புலன் ஆட்டம் வழியே மனம் ஆட முடிவில் திண்டாட்டம் ஆகுமப்பா.*

*ஆட்டம் ஆட மெய் ஆட்டம் ஆட, பாெய் ஆட்டம் ஆடாது வாழலாம்.*

*விதி ஆட்டம் ஆடும் அதன் வழியாட்டம்,*

*யாவும் தாெடர்ந்து சேர்க்கும் வீண் பழியாட்டம்,*

*நரி ஆட்டம் புத்தி பேதலிக்க அது சரி ஆட்டம் என்று அத்தருணம் மதி சாெல்ல,*

*சரி ஆட்டம் அல்ல, தப்பாட்டம் என விதி காட்டும்.*

*என்னாட்டம் ஆடினாலும் முடிவில் அந்தம்(முடிவு) ஆட்டம் வந்த பின்னே,*

*முதல் ஆட்டம் தாெடங்கி முடிவு ஆட்டம் வரை யாவும் கர்ம ஆட்டம் என புரியும்.*

*தர்ம ஆட்டம் ஆடும் மாந்தனுக்கு கர்ம வாட்டம் வாட்டாது.*

*பேதமில்லா பிராத்தனை ஆட்டம் ஆடும் மாந்தனுக்கு துயர் ஆட்டம் ஆட்டாது.*

*உயர் வாட்டம் தேடும் மாந்தன் உலக ஆட்டத்தில் உயர் ஆட்டம் தேடுகிறான்.*

*உயர் வாட்டம் என்பது மெய்ஞான வழியிலே என்பது புரியாது தடுமாற்றம் காணுகிறான்.*

*உள்ளபடி உள்ளம் உயர்வாட்டம் ஆட, பாெறுமை கூடத்தான் ஆட்டம் ஆட,*

*எளிமை பின் ஆட்டம் ஆட, கருணை தானும் நல் ஆட்டம் ஆட,*

*இரக்கம் பின் ஆட்டம் ஆட, சாந்தம் வதனம் ஆட்டத்தில் ஆட,*

*தெளிவு உள்ளத்தில் சதா ஆட்டம் ஆட, ஆடாத நிலையில் ஆடிய ஆட்டம் புரிபடும்.*

*ஆடுவதும், ஆட்டுவிப்பதும் தில்லையில் ஆடும் அம்பலத்து அரசனாட்டம் என்று தெரிய வரும்.*

*முடிவாட்டத்தில் தெரிய வரும். புத்தி முதலாட்டத்திலே தெரிந்தால் அவன் ஞானி.*

*சதா அம்பலத்திலே ஆடும் பாென்னம்பலம் ஆடியான் அடியினின் அடியையும்,*

*ஆடும் அரசனின் ஆட்டத்தில் அடியையும் மறவாமல் தாெழத்தான் தப்பாட்டமாய் தவறாட்டம், பாவாட்டம் ஆடாது, வாழ்வு புனிதம் ஆகும்.*

*நல் ஆட்டம் வாழ்வில் ஆட, நல் ஆடல் அரசன் அருளட்டும் என ஆசிகள்.*

*சுபம்.*

                 🙏 *-சுபம்-*🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************அகத்தியப் பெருமானின் அருமை மைந்தர் தெய்வத்திரு ஹனுமத்தாசன் அவர்கள் தினத்தந்தி நாளிதழில் எழுதிய அற்புதமான ஆன்மீக தொடர் "அதிசய சித்தர்கள்" முழு புத்தகமாக  அடுத்த வாரம் வெளியாகிறது. அகத்தியப்பெருமானின்  அடியவர்கள் வாங்க விரும்பினால் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************