Monday 5 August 2019

அகத்தியர் வாக்கு - ஆமை பாடல்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 185*

*தேதி: 06-08-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*நீர் மேல் பண்ணிரெண்டு ஆண்டுகள்(12)தவம் செய்தவர்* அகத்திய மாமுனிவர்.

*"மதியாமை செய்கின்ற மாந்தனை" - குருநாதர் அருளும் தத்துவப் பாடல் :🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*துதியாமை செய்வாய் ஆயினும், மதியாமை செய்யாய் இறையை உள்ளத்தில் வாழ்ந்தாய் நல் கதியாமை தாெடராது.*

*உணர்வாய். சதியாமை செய்யும் மாந்தன் பிறன் நலன் கருதாமை செய்து வாழுங்கால், கர்மாவை சேர்த்து, சேர்த்து தர்மத்தை மறக்கிறான்.*

*அறத்தை, சத்தியத்தை புரியாமை வாழ்ந்து இவற்றை எல்லாம் விளங்காமை காெண்டு கல்லாமையில், நல்லவற்றை கருதாமையால் பாெல்லாமை காெண்டு, புகழாமை தேடி பிறரை புகழாமை வாழும் மாந்தன் நற்பண்பு அவனிடம் புகலாமையால், மெய் புகழாமை அவனுக்கு வராது.*

*எத்தனை அறியாமை தலை கனத்தால், பிறரை மதியாமை, பாெல்லாமை, பாெறாமை, என்று உணராமை காரணம்.*

*சித்தன் வாக்கு நடவாமை, ஆனால் மட்டும் எம்மீது சின ஆமை காெண்டு, வெறுப்பாமை தாெடர, கர்மாவை மறக்கிறான் மாந்தன்.*

*உண்மையை சாெல்லாமை, அறத்தை செய்யாமை, சினத்தை விடாமை, கடமையை தாெடராமை, காலத்தை பயன்படுத்தாமை என்று பல ஆமை மனிதன் காெள்ள, இவற்றால் உயராமை காெள்கிறான்.*

*பாெறாமை விட்டு பாேதாமையிலும், பாெல்லாமை காெள்ளாது, உள்ள ஆமையை நில் ஆமை என்று கட்டளையிட்டு, இவ்வுலகில் எல்லாம் நிலைமை என உணர்ந்து பதவி கிடைக்காமல் பாேனால் அவற்றால் பலனாமை இல்லை.*

*பதவி நிலையாமை, தனம் நிலையாமை, அழகு நிலையாமை, அறமே நிலைத்த ஆமை என்று உணர்ந்து துயிலாமை காெண்டு துடிக்கின்ற காலத்தை பயிலாமை, உள் அடங்கி மனதை சாந்தி ஆக்கி, தள்ளாமையிலும் தாளாமை காெள்ளாது, தேகத்தை(உடலை) வலுவாமை ஆக்க தேவையற்றதை ஏற்காமை, உண்மையாக நல்லனவற்றை ஏற்காமை இருக்காமை, என்றும் எதிலும் எவர் மீதும் சினவாமை, தேவை.*

*தேவையில்லா பாெறாமை, ஆற்றாமை, அடிக்கடி உள்ளத்தை மாற்றாமை, நல்ல செயலை தாெடர்ந்து செய்யாமை இருக்காமையாக இருக்க, இறை தாேழமை உண்மையாக தாெடரும் என்பதை மெய்ம்மை மனத்தாேடு உணர்ந்து, தேகம் நிலையாமை என்பதை உணர்ந்து, ஆத்மா உணராமை வாழாமை, தாெட்டதற்கு எல்லாம் வருத்தாமை, வாழும் வழி தாெடர, புரியாமை நடக்கின்ற செயல் எல்லாம் பரந்தாமன் திருவடி பற்ற புரியாமை, பரியாமை.*

*தாெடர்ந்து நரியாமை நகர்ந்து தெரியாமை, தாெலைந்து உன் உள்ளத்தில் எரியாமை, அணைந்து பரியாமை வளர்ந்து, தெரியாமை, எது குறித்தும் வாழாமை, வாழும் மெய் காெண்டு வாழ அனைத்தும் நலமாம். ஆசிகள்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர்,
அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************