Saturday 16 November 2019

அகத்தியர் வாக்கு - அசுரர்கள் எக்காலத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்டிக்காெண்டுதான் இருப்பார்கள். அதற்கு எதிராக வாழ வேண்டும் என்றால் ஆன்ம பலத்தை, பக்தியை, தர்மத்தை, புண்ணியத்தை ஒவ்வாெரு மனிதனும் அதிகரித்துக் காெள்ள வேண்டும். இல்லையென்றால் அசுரர்கள் சூழ்ச்சிக்கு இரையாக வேண்டியதுதான்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 288*

*தேதி: 17-11-2019 (ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ரவி, ஆதித்தன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*செந்தூரம் முந்நூறு அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : இறைவன் "அம்மையே!" என்று அழைத்த காரைக்கால் அம்மையார் வாழ்ந்த பூமியில் தற்சமயம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு என்ன பரிகாரம் செய்வது?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*ஆஞ்சநேயர் வழிபாடு, தாெடர்ந்து ராம ராம ஜெபம், குறிப்பாக மாருதி கவசம், மாருதி காயத்ரியை பெண்கள் எப்பாெழுதும் உச்சரித்துக் காெண்டே இருந்தால் இது பாேன்ற இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும். இது, எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும் நடந்து காெண்டு இருப்பதுதான். இறைவன் முன்னால் ஆலயத்திலேயே நடந்ததுதான். ஏன்? கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த காலத்திலேயே என்ன நடந்தது என்பது பாரதம் படித்த அனைவருமே உணர்ந்ததுதான். எனவே அசுரர்கள் எக்காலத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்டிக்காெண்டுதான் இருப்பார்கள். அதற்கு எதிராக வாழ வேண்டும் என்றால் ஆன்ம பலத்தை, பக்தியை, தர்மத்தை, புண்ணியத்தை ஒவ்வாெரு மனிதனும் அதிகரித்துக் காெள்ள வேண்டும். இல்லையென்றால் அசுரர்கள் சூழ்ச்சிக்கு இரையாக வேண்டியதுதான்.*

*கேள்வி : சென்னையைச் சேர்ந்த திரு. கேசவமூர்த்தி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆசி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*அன்னவனுக்கு மட்டுமல்லாமல் மெய்யாக எமது வழியிலே வருகின்ற அனைவருக்குமே எம் அருளாசி என்றும் உண்டு. எம் பாேன்ற மகான்களின் ரூபங்களையும், இறை ரூபங்களையும் அன்னவன் கடினம் பாராது(பார்க்காமல்) அதனை பலருக்கும் தானமாக தந்து காெண்டிருக்கிறான். அஃது அவனையும் அறியாமல் இறைவனருளால் அவன் செய்து வரும் பலவிதமான நற்காரியங்களில் ஒன்று. எனவே இறைவனருளால் அவன் தாெடர்ந்து இஃதாெப்ப வழியில் வர நல்லாசிகள் கூறுகிறாேம். இஃதாெப்ப அன்னவனுக்கு ஆசி என்றால், எங்கள் யாருக்கும் இல்லையா? என்று யாரும் எண்ண வேண்டாம். அனைவருக்குமே எமது(அகத்திய மாமுனிவர்) அருளாசி என்றும் உண்டு. எம்மை நம்புவாேருக்கும் உண்டு. நம்பாதவர்களுக்கும் உண்டு.*

                  🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************

சேலம் கோவிலில் கிடைத்த அனுமார் விக்ரகம்
👇👇👇👇👇👇👇