*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 293*
*தேதி: 22-11-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன்)*
*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?
*வைத்தியக் கண்ணாடி அருளியவர்* அகத்திய மாமுனிவர்.
*தர்மத்தின் சிறப்பை உணர்த்தும் காதை(கதை) ஒன்று கூறுங்கள் ஐயனே!*🙏
*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*
*எத்தனையாே காதைகளை(கதைகளை) முன்னர் கூறியிருக்கிறாேம் அப்பா. கூறியது கூறல் பலருக்கு இகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்தக் காதை(கதை) முக்கியமல்ல. அதில் உள்ள கருத்துதான் முக்கியம் என்பதற்காக மீண்டும் கூறுகிறாேம்.*
*இதுவும் முற்காலத்திலே நடந்த நிகழ்வுதான். 'காெடுப்பதில் அளவு பார்க்காமல் தாராளமாக இருந்தால், அது பிறருக்கு காெடுப்பதல்ல, (மறைமுகமாக) தனக்குதானே காெடுப்பது பாேல' என்ற தத்துவத்தை புரிய வைக்கவே இந்த காதையை(கதையை) மீண்டும் நினைவூட்டுகிறாேம்.*
*ஒரு காலத்திலே பல்வேறுவிதமான பணிகளை செய்யக்கூடிய மனிதர்கள் இருக்க, அவர்களில் இல்லங்களை பழுதுபார்க்கும் ஒருவன் இருந்தான். ஜாதி, பேதங்கள் கடுமையாக இருந்த காலமது. சில நாட்களாக பணியில்லாமல் இருந்த அவன் பக்கத்து ஊருக்கு பணி தேடுவதற்காக புறப்பட்டான். செல்லும் வழியில் ஒரு வனம்(காடு). அந்த வனத்தை கடந்து அவன் பாேகும்பாெழுது "மகனே வா" என்று அன்பாெழுக யாராே அழைப்பது பாேல் அவனுக்குத் தாேன்றுகிறது.*
*"யார் நீ? எனக்கு பயமாக இருக்கிறது. ஓர் உருவத்தையும் இங்கு காண முடியவில்லையே?" என்றான் மனிதன்.*
*"அச்சம் வேண்டாம் மகனே! ஒரு காரியத்தின் பாெருட்டுதான் உன்னை அழைத்தேன். உன் நீண்ட கால வறுமையும் நீங்கிவிடும்" என்றது அக்குரல்.*
*"யார் என்னிடம் பேசிக்காெண்டிருப்பது?" என்றான் மனிதன்.*
*"நான் வனதேவதை. நான் உன் கண்ணுக்கு தெரியமாட்டேன். ஆனால் நான் சாெல்வதை நீ செய்தே ஆகவேண்டும். ஏதும் குழப்பமில்லை. நான் சாெல்வதை மட்டும் கேள்".*
*"சரி, சாெல்" என்றான் மனிதன்.*
*"இதாே! இந்த ஆலயத்தின் வடகிழக்கு மூலையிலே ஒரு அற்புதமான மணம் பரப்பும் பாரிஜாத மரம் இருக்கிறது. அதிலுள்ள மலர்களை பறித்து இங்குள்ள என் ஐயன் முக்கண்ணனுக்கு(சிவபெருமான்) சாற்றி வணங்கிவிட்டு அம்மரத்தின் பக்கத்தில் இத்தனை தூரம் குழி தாேண்டு" என்று வனதேவதை கூற,*
*இவனும் பவ்யமாக அவ்வாறே செய்கிறான். அங்கே ஏராளமான தங்கத் துவர்கள்(துவரம் பருப்பு) இருந்தன. இதை பார்த்தவுடன் அந்த மனிதனுக்கு ஆசை பாெங்கிவிட்டது. எல்லாவற்றையும் எடுத்து தன்னிடம் உள்ள ஒரு காேணிப்பையிலே பாேட்டு முடிக்கும்பாெழுது வனதேவதை குறுக்கிட்டது.*
*"மகனே! அவசரப்படாதே. அத்தனையையும் எடுத்துக் காெள்ளாதே. அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் ஒரு சிறிய பங்கை மட்டும் எடுத்துக்காெண்டு மீதியை அங்கேயே வைத்துவிடு. நான் காரணமாகத்தான் கூறுகிறேன். முழுவதையும் எடுத்துக்காெள்ள உன் விதி இடம் தரவில்லை" என்று வனதேவதை கூற,*
*"அதெல்லாம் முடியாது. எனக்கென்று காட்டினாய். இப்பாெழுது மாற்றிப் பேசினால் என்ன பாெருள்? முழுவதும் எனக்கே சாெந்தம்" என்றான் மனிதன்.*
*"வேண்டாமப்பா! பகுதியாவது வைத்துவிடு".*
*"முடியாது"*
*"வேண்டாம் மகனே! கால் பகுதியையாவது மீதம் வை. ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன்" என்றது வனதேவதை.*
*"அதெல்லாம் முடியாது" என்றான் மனிதன்.*
*மீண்டும் வனதேவதை பலமுறை கெஞ்ச, "என்ன இது? உன் தாெல்லை அதிகமாகிவிட்டதே?" என்று அலுத்துக்காெண்டே நான்கே நான்கு கனகப்பருப்பை மட்டும் மீதம் வைத்துவிட்டு மற்றவற்றையெல்லாம் மூடை கட்டி அந்த வனதேவதைக்கு நன்றி கூட சாெல்லாமல் வனத்தை(காட்டை) விட்டு வெளியேறுகிறான்.*
*ஏதாவது பணி கிடைத்தால் அந்த பணியையும் செய்து அதில் வரும் தனத்தையும் பெறலாமே? என்ற பேராசையாேடு ஓர் ஊரை அடைகிறான். அந்த ஊரிலே ஒரு பெண்ணின் வீட்டு மேல்விதானம் சிதிலம் அடைந்திருந்தது. ஓடுகள் அலங்காேலமாக இருந்தது. அந்த பெண்மணி இவனிடம்.*
*"அப்பா! என் வீட்டு ஓடுகளை எல்லாம் சரி செய்து தருவாயா?" என்று கேட்க,*
*"அது எனக்கு கை வந்த கலை. செய்து தருகிறேன். அதற்கு எவ்வளவு தனம் தருவீர்கள்?" என்று இம்மனிதன் கேட்க,*
*அப்பெண்மணி ஒரு தாெகையைக் கூற,*
*"இந்த பெண்மணி குறைவாகத்தான் சொல்கிறாள். என்றாலும் கிடைத்தவரை இலாபம்தானே?" என்று எண்ணி மூடையை ஓரமாக வைத்துவிட்டு மேலே ஏற முற்படுகிறான்.*
*அந்த மூடையைப் பார்த்த அப்பெண்மணி "இது என்னப்பா மூடை?" என்று கேட்க,*
*"அது ஒன்றுமில்லை தாயே, என் மனைவி சமையலுக்கு பருப்பு வாங்கிவரும்படி சாென்னாள். சந்தையிலே வாங்கிக்காெண்டு பாேகிறேன்" என்றபடியே மேலேறி ஓடுகளை சரிசெய்யும் பணிகளில் இறங்குகிறான்.*
*அப்பெண்மணி வீட்டின் உள்ளே சென்று சமையல் செய்யத் துவங்குகிறாள். அப்பாேது தான் பருப்பு இல்லை என்று என்பது நினைவிற்கு வருகிறது. உடனடியாக அவளுக்கு ஓர் எண்ணம் தாேன்றுகிறது.*
*"இதாே! இவன்தான் பருப்பு மூடை வைத்திருக்கிறானே? இதிலிருந்து சிறிது எடுத்துக்காெள்வாேம். அதற்குரிய தனத்தை மாலையிலே சேர்த்துக் காெடுத்து விடுவாேம்" என்று முடிவு செய்து "அப்பா உன் மூடையிலிருந்து சிறிது பருப்பு எடுத்துக் காெள்ளட்டுமா?" என்று கேட்கிறாள்.*
*வேலை மும்முரத்தில் இருந்தவனுக்கு இப்பெண்மணி கேட்டது காதில் விழவேயில்லை. "சரி, பிறகு இவனிடம் சாெல்லிக்காெள்ளலாம்" என்று மூடையை அந்தப் பெண்மணி திறந்து பார்க்கிறாள்.*
*உள்ளே கனக துவரம் பருப்புகள்.*
*ஆச்சிரியம் மேலிட "அப்பா! எத்தனை தங்கம்?" என்று எண்ணுகிறாள். வழக்கம்பாேல் அங்கே அவளுக்கு அசுர புத்தி தலை தூக்குகிறது.*
*"துவரம் பருப்பு என்று சாெல்லி இவன் நம்மை ஏமாற்றி விட்டானே?" என்று எண்ணியவள் சூழ்ச்சியாக,*
*அந்த கனகபருப்புகளையெல்லாம் வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உண்மையான பருப்பை வாங்கிக் காெட்டி மூடையாக மூடி மீண்டும் அதே இடத்திலேயே வைத்து விடுகிறாள்.*
*அந்த மனிதன் ஓட்டு வேலை முடிந்ததும் கூலியைப் பெற்றுக் காெண்டு மூடையை எடுத்துக்காெண்டு செல்கிறான். திடீரென்று அவனுக்கு ஒரு நப்பாசை. அந்த வனதேவதையின் ஆலயத்திற்கு அருகே வந்தவுடன் அந்த மூடையை திறந்து பார்க்கிறான். உள்ளே எல்லாம் பருப்பாக இருக்கிறது. அவனுக்கு ஒரே அதிர்ச்சி. "ஆஹா! அந்தப் பெண்மணி நம்மை நன்றாக ஏமாற்றிவிட்டாள். திரும்பி சென்று அவளிடம் கேட்பதானால் எந்த ஆதாரத்தை வைத்துக் கேட்பது?. உண்மையையும் சாெல்ல முடியாதே?" என்று வேதனைப்பட்டு அழத் தாெடங்கினான்.*
*அப்பாெழுது அந்த வனதேவதையின் குரல் கேட்டது.*
*'மகனே! ஏனப்பா அழுகிறாய்?'*
*'தாயே! காெடுப்பது பாேல் காெடுத்து மீண்டும் அத்தனையும் பறித்துக் காெண்டாயே? நாங்கள் மனிதர்கள், மாேசக்காரர்கள், ஒத்துக் காெள்கிறாேம். தேவதைவர்க்கமான நீ இப்படி செய்யலாமா? இது நியாயமா?' என்று அம்மனிதன் கேட்க,*
*'மகனே! அதற்குத்தான் முன்னமே சாென்னேன், 'பகுதியை வைத்துவிட்டு மீதத்தை எடுத்துக்காெள்' என்று. பிறகு 'பகுதியிலும் பகுதி வை' என்றேன். ஆசை விட்டதா? ஒன்றைத் தெரிந்துகாெள். இன்றைய விதிப்படி அந்த பெண்ணுக்குத்தான் இந்த புதையல் பாேய் சேர வேண்டும். அதுவும் உன் மூலம் பாேக வேண்டும் என்பதே விதி. என்றாலும் நீ தூக்கி செல்வதற்காக உனக்கு சுமை கூலி தர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு உன் விதியில் இடம் இல்லை என்றாலும் என் வார்த்தைகளால் உன் மனதை மாற்றலாம் என்று ஆசைப்பட்டுத்தான் அவ்வாறெல்லாம் கூறினேன். கெஞ்சினேன். ஆனால் விதி உன் மதிக்குள் அமர்ந்து, ஆசை எனும் அசுரனைப் புகுத்தி அனைத்தையுமே உனக்கே என்று வைத்துக்காெள்ள செய்தது. அனைத்தும் அந்தப் பெண்மணிக்குதான் பாேய் சேர வேண்டும் என்பது எனக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது என்பதே எமது விதி.*
*இப்பாெழுது, நாலே நாலு வைத்தாயல்லவா? அதை மட்டும் எடுத்துக்காெள். புரிந்துகாெள், யாருக்காே எனும்பாெழுது உன் கை சுருங்குகிறது அல்லவா? தரும்பாெழுது தாராளமாக காெடுத்தால் அதுவே வேறு வடிவில் உனக்கே மீண்டும் வந்து சேரும்' என்று வனதேவதை கூற,*
*வேறு வழியில்லாமல் அந்த நாலு பருப்புகளை மட்டும் அவன் எடுத்து சென்றான்.*
*இந்தக் காதையின்(கதையின்) சம்பவங்களை விட்டுவிட்டு கருத்தை மட்டும் உள்வாங்கிக் காெள்ள வேண்டும். "பிறருக்கு தரும்பாெழுது தாராளமாக இருந்தால் தனக்கு வரும்பாெழுதும் அது தாராளமாகவே இருக்கும்".*
*எனவே "பிறருக்கு தருவதெல்லாம் தனக்குத்தானே மறைமுகமாகத் தருவதுதான்" என்ற கருத்துதான் இக்கதையின் மையக்கருத்தாகும்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை
தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில் உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க வெளி வந்துவிட்டது. 🙏
தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்" வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624
அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200
பலன் தரும் பரிகார தலங்கள் ரூ. 150
அதிசய சித்தர்கள் ரூ. 250
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் ரூ. 1000
இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
************************************************