Sunday 10 November 2019

பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடத்தில் இன்று 10.11.2019 ஞாயிற்றுகிழமை அதிகாலை 4 மணிக்கு ஜீவ நாடி வாசித்த போது கிடைத்த பொது வாக்கு.

பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடத்தில் இன்று 10.11.2019 ஞாயிற்றுகிழமை அதிகாலை 4 மணிக்கு ஜீவ நாடி வாசித்த போது கிடைத்த பொது வாக்கு. அந்த நேரத்தில் அடியவர் யாரும் இல்லாததால் அருளுரை  வார்த்தை மாறாமல் எழுதவோ கைபேசியில் பதிவு செய்யவோ இல்லை.

 அகத்தியர் அருளிய செய்தியின் உட்பொருள் கிழே பதிவடப்பட்டு உள்ளது.

அனைவரும் கவனத்துடன் படித்து அதன்படி நடக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

- நாடி வாசித்த குருஜி இறைசித்தர் கூறிய படி பதிவிடப்பட்டுள்ளது - பதிவிட்டவர், தி. இரா. சந்தானம்.
அகத்தியர் பொது வாக்கு

2019 டிசம்பர் 25, 26, 27, 28 ஆகிய நாள்களில் மிக மிக கவனமுடன் இருக்க  வேண்டும்.

பேரழிவுகள் உருவாகும் நாள்களாகவும் இவை இருக்கும்.

கடல் நீராடல் கூடாது, கள் மதுவகைகள் குடிப்பது மாமிசம் உண்பதை தவிர்த்து, சஞ்சீவி அனுமனை வேண்டி தயிர் சாதத்தில் மிளகு போட்டு நெய்வேதியம் செய்து பிரசாதமாக கொடுத்து வழிபட வேண்டும்.

நதிகளில் நீராடுவதை தவிர்க்க வேண்டும்.

அனைவரும் தங்களது குரு மார்களை வேண்ட வேண்டும். குரு இல்லாதவர்கள் ஆஞ்சநேயரையும் விநாயகரயோ குரு வாக எண்ணி தொழ வேண்டும். அவரவர் சக்திக்கு இயன்ற அளவில், அருகம்பில் அல்லது வடை மாலை போன்றவற்றை அளித்து வழிபட வேண்டும்.

அனுமன் ஜெயந்தி அன்று நிலை சகஜ நிலைக்கு திரும்பும்.

குடிக்கும் நீரிலும் குளிக்கும் நீரிலும் தர்ப்பை மற்றும் துளசி இட்டு குடித்து குளித்து வரவும்.

அனைத்து நட்சத்திரக்காரர்களுக்கு தொய்வு சூழ்நிலை இருக்கும்.

சிம்ம ராசி மற்றும் தனுசு ராசி உள்ளவர்களுக்கு  மிகவும் கவனம் தேவை. இந்த ராசி உள்ளவர்கள் Dec31, 2019 வரை பல பாதிப்புகள் இருக்கும். மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

அனைவருக்கும், சளி, ஜுரம், சரும நோய் போன்றவை தாக்கும்.

வனத்தினுள் செல்பவர்கள் தவிர்க்கவும். வன விலங்குகள் இந்த கிரக சூழ்நிலையில் உக்கிரமாக இருக்கும்.



👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************